மாருதி சுசூகி Invicto காரின் எதிர்பார்ப்புகள் என்ன
நாளை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான மாருதி சுசூகி Invicto பிரீமியம் எம்பிவி காரில் ஒற்றை வேரியண்ட் மட்டும் ஹைபிரிட் பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம். சுசூகி-டொயோட்டா கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இந்திய சந்தையில் ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா, பலேனோ மற்றும் கிளான்ஸா உள்ளன. மாருதி சுசூகி Invicto தற்பொழுது வரை வெளியிட்டப்பட்ட டீசர்கள் மற்றும் Invicto தொடர்பாக வெளியான படங்களின் அடிப்படையில், இன்விக்டோ ஆனது இன்னோவா … Read more