Maruti Suzuki Sales report july 2023 – 8 % வளர்ச்சி அடைந்த மாருதி சுசூகி கார் விற்பனை நிலவரம்

நாட்டின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளர் மாருதி சுசூகி நிறுவனம் ஜூன் 2023-ல் 133,027 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் 2022 (122,685) விற்பனையை விட 8% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் சிறிய ரக கார் (ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன்ஆர்) விற்பனை தொடர்ந்து சரிவடைந்துள்ள நிலையில் எஸ்யூவி சந்தை மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. Maruti Suzuki Sales Report – … Read more

Hyundai Motor India Sales Report – ஜூன் 2023-ல் 2 % வளர்ச்சி அடைந்த ஹூண்டாய் இந்தியா

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், ஜூன் 2023-ல் 50,001 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம் ஒப்பீடுகையில் 49,001 எண்ணிக்கை பதிவு செய்து 2 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 17 சதவீதம் அதிகரித்து 15,600 எண்ணிக்கையாகவும்,, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 13,350 எண்ணிக்கை பதிவு செய்திருந்தது. Hyundai Motor India Sales Report – June 2023 ஜூன் … Read more

Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவு எப்பொழுது ?

ஏதெர் எனர்ஜி வெளியிட உள்ள பட்ஜெட் விலை மாடலான Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 115 கிமீ ரேன்ஜ் வழங்கும் என சான்றயளிக்கப்பட்டுள்ளது. 450x மாடலுக்கு இணையான ஸ்டைலிங் அம்சத்தை பெற்றதாக விளங்கலாம். விற்பனையில் உள்ள 450x மாடல் விலை FAME 2 மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 450 எக்ஸ் விலை ₹ 1,46,664 மற்றும் புரோ பிளஸ் பேக் இணைத்தால் ₹ 1,67,178 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும். … Read more

TKM Sales Report June 2023 – 11 % வளர்ச்சி அடைந்த டொயோட்டா கார் விற்பனை நிலவரம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்தின் ஜூன் மாதந்திர விற்பனை முடிவில் 11% அதிகரிப்புடன் 18,237 எண்ணிக்கையில் உள்நாட்டு சந்தை மொத்த விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் 2022-ல் 16,495 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்தது மே 2023-ல் 19,079 எண்ணிக்கை ஒப்பீடும் பொழுது விற்பனை 4.41% குறைந்துள்ளது. TKM Sales Report – June 2023 காலாண்டு விற்பனை நிலவரத்தை பொறுத்தவரை, Q2 CY2023 (ஏப்ரல்-ஜூன் 2023) 51,212 எண்ணிக்கை விற்பனை ஆண்டுக்கு 24% … Read more

Upcoming Cars July 2023 – ஜூலை மாதம் வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவி பட்டியல்

நடப்பு ஜூலை 2023-ல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வவிருக்கும் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை பற்றி ஒரு தொகுப்பை அறிந்து கொள்ளலாம். மாருதி இன்விக்டோ, செல்டோஸ், எக்ஸ்டர், பென்ஸ் GLC என பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Table of Contents Maruti Invicto 2023 Kia Seltos Facelift Hyundai Exter Maruti Invicto மாருதி சுசூகி நிறுவனம், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட காரை இன்விக்டோ என்ற பெயரில் ஒற்றை … Read more

Hero Motocorp : ஹீரோ மோட்டோகார்ப் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் விலை உயருகின்றது

வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து 1.5 சதவிதம் வரை உயர்த்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, பேஷன் பிளஸ் போன்ற மாடல்களை தவிர மற்ற மாடல்களின் விலை அதிகரிக்கப்படலாம். மாடல்களின் விலைப் பட்டியல் ஜூலை 3-ல் வெளியாகும். Hero Motocorp Price Hike விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹீரோ மோட்டோகார்ப், … Read more

Elevate SUV – ஜூலை 3., எலிவேட் எஸ்யூவி முன்பதிவை துவங்கும் ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், புதிய காம்பேக்ட் எஸ்யூவி எலிவேட் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.21,000 ஆக வசூலிக்கப்பட்டு ஜூலை 3 ஆம் தேதி முதல் துவங்குவதனால், விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம். எலிவேட் காருக்கான 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது. Honda Elevate bookings open … Read more

Bharat NCAP என்றால் என்ன ? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது

புதிய கார் பாதுகாப்பு தர சோதனைகளுக்கான கிராஷ் டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் Bharat NCAP என்ற பெயரில் அக்டோபர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கூடுதல் செயலாளர் மகமூது அகமது கூறுகையில்,  ஜூலை 1, 2023 முதல் விதிமுறைகளை வெளியிடுவதற்கான செயல்முறையுடன் கூடிய வரைவு அறிவிப்பை அமைச்சகம் இறுதி செய்துள்ளது என்று அகமது கூறினார். “நாங்கள் BNCAP விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துள்ளோம், இது வரைவு அறிவிப்பை … Read more

புதிய பைக் பராமரிப்பு குறிப்புகள் – ஆட்டோ டிப்ஸ் | Automobile Tamil

புதிய பைக் வாங்கி உள்ளவரா ? அல்லது வாங்க போறிங்களா ? யாராக இருந்தாலும்  பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என இந்த புதிய பைக் பராமரிப்பு பகுதியில் அறிந்து கொள்ளலாம். புதிதாக பைக் வாங்கி பொழுது தினமும் ஒருமுறை சுத்தமாக பைக்கினை துடைத்திருப்பீர்கள். கொஞ்சம் நாளில் பைக்கை சுத்தம் செய்ய சில வாரம் , மாதம் கூட ஆகலாம். சரி இது வரை எப்படியோ இனியாவது இதெல்லாம் கடைபிடிக்கலாம் வாங்க 1. புதிய பைக்கில் குறைந்தபட்சம் … Read more

Toyota Hilux – டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கிற்கு எந்த தள்ளுபடியும் வழங்கவில்லை

சமீபத்தில் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கிற்கு ரூ.8 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக வந்த செய்தியை டொயோட்டா நிறுவனம் முற்றிலும் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எவ்விதமான தள்ளுபடியும் வழங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிக்கப் டிரக் மாடலுக்கு பெரிய வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், சில செய்தி நிறுவனங்கள் டீலர்கள் ரூ.8.00 லட்சம் முதல் ரூ.10.00 லட்சம் வரை வழங்குவதாக தகவல் வெளியானது. Toyota Hilux Pick-up ஹைலக்ஸ் பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை: “டொயோட்டா ஹைலக்ஸ் மாடலுக்கு … Read more