Oben Rorr Eletric Bike – ஜூலையில் ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக் விநியோகம் துவக்கம்
ஓபன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரின் ரோர் எலக்ட்ரிக் பைக் ரேன்ஜ் 187 கிமீ கொண்டுள்ள மாடலின் விநியோகம் ஜூலை மாதம் துவங்க உள்ளது. தற்பொழுது வரை 21,000க்கு அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் பெங்களூரில் உள்ள உற்பத்தி ஆலையில் தங்கள் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 100,000 ஆக உயர்த்துவதற்காக ரூ.40 கோடி நிதியை முதல் சுற்றில் திரட்டி விரிவுப்படுத்தியுள்ளது. Oben Rorr electric motorcycle ஓபன் ரோர் எலகட்ரிக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 95 சதவீத உதிரிபாகங்கள் … Read more