Bajaj Auto Sales Report May 2023 – பஜாஜ் ஆட்டோ விற்பனை நிலவரம் – மே 2023

பஜாஜ் ஆட்டோ மே மாதம் விற்பனை முடிவில் மொத்தமாக 3,55,148 வாகனங்களை விற்பனை செய்து 23 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் 2,75,868 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து இருசக்கர வாகன ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ முன்னிலை வகிக்கின்றது. Bajaj Auto Sales Report – May 2023 பஜாஜ் ஆட்டோ அறிக்கையில் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 3,07,696 எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு மே மாதத்தை விட 23 … Read more

43 % சரிவை சந்தித்த ஹோண்டா கார்ஸ் இந்தியா – மே 2023

அமேஸ் மற்றும் சிட்டி என இரண்டு கார்களை மட்டும் விற்பனை செய்து வருகின்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா மே 2023-ல் விற்பனை 4,660 எண்ணிக்கையாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 8,188 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. Honda Cars India Sales Report – May 2023 ஜூன் 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரவிருக்கும் புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்களிடமிருந்து சந்தையில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இது நுகர்வோர் … Read more

Chetak Escooter price hiked – பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்ந்தது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.22,000 வரை உயர்த்தப்பட்டு இப்போது ₹ 1,44,429 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. FAME-II மானியம் மாற்றியமைக்கபட்டுள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு Kwh பேட்டரிக்கு மானியம் ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேட்டக் மானியம் ரூ.22,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. Bajaj Chetak escooter Price hiked சேட்டக் மாடலில் 3 கட்ட permanent magnet synchronous motor அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm … Read more

Hero Motocorp Sales Report May 2023 – ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 9% அதிகரிப்பு – மே 2023

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மே 2023-ல் 508,309 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. மே 2022ல் 466,466 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் மே 2022-ல் 20,238 எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 11,165 எண்ணிக்கையை பதிவு செய்து 45 சதவீதம் ஏற்றுமதி சரிந்துள்ளது. Hero Motocorp Sales Report – May 2023 ஹீரோ நிறுவனம் … Read more

ராயல் என்ஃபீல்டு விற்பனை 22% அதிகரித்துள்ளது – மே 2023

உலகின் முன்னணி நடுத்தர மோட்டார் சைக்கிள் (250cc-750cc) தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், மே 2023-ல் மொத்தம் 77,461 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 63,643 எண்ணிக்கை ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் விற்பனை எண்ணிக்கை 70,795 ஆகவும், ஏற்றுமதி எண்ணிக்கை 6,666 ஆகவும் உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 10,118 எண்ணிக்கையில் ஏற்றுமதி 34 சதவீதம் சரிவடைந்துள்ளது. Royal Enfield sales report – May … Read more

Hyundai India Sales Report May 2023 -15% வளர்ச்சி அடைந்த ஹூண்டாய் கார் விற்பனை நிலவரம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், உள்நாட்டில் மொத்த விற்பனை எண்ணிக்கை 48,601 ஆக உள்ளது. மே 2022-ல் 42,293 எண்ணிக்கை 14.91% அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2023-ல் 49,701 எண்ணிக்கை பதிவு செய்து 2.21% சரிவடைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனம், புதிதாக எக்ஸ்டர் எஸ்யூவி காரின் அறிமுகத்தை ஜூலை 10 ஆம் தேதி மேற்கொள்ள உள்ளது. Hyundai India Sales Report – May 2023 மே 2023 மாதாந்திர விற்பனை குறித்து … Read more

MG Motor India sales May 2023- 25 % வளர்ச்சி பதிவு செய்த எம்ஜி மோட்டார் இந்தியா

mg gloster blackstrom suv எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், மே 2023-ல் 5,006 எண்ணிக்கையில் விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 25% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மே 2022-ல் 4,008 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 2023-ல் 4,551 எண்ணிக்கையில் 10 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் “வளர்ச்சி மற்றும் பல்வேறு தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட உற்பத்தி மற்றும் செயல்பாட்டு முயற்சிகள் மூலம் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் … Read more

Swaraj Target Tractor – ₹ 5.35 லட்சத்தில் ஸ்வராஜ் டார்கெட் டிராக்டர் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்வராஜ் டிராக்டர் நிறுவனம் டார்கெட் என்ற பெயரில் குறைந்த எடை கொண்ட டிராக்டர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்வராஜ் டார்கட் காம்பாக்ட் லைட் வெயிட் டிராக்டர் பிரிவில், ஒப்பிடமுடியாத செயல்திறன், முதல் வகுப்பு அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்ட மாடலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Swaraj Target Tractor இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பாளரான ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனம், அதி நவீன வசதிகள் பெற்ற புதிய … Read more

Vida V1 Pro Electric scooter price hiked – ஹீரோ விடா V1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயர்ந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விடா V1 பிளஸ் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது. வீடா ஸ்கூட்டர் மாடல் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் மோட் கொண்டதாக அமைந்துள்ளது. Vida v1 Pro Electric scooter price hiked மிக நேர்த்தியான ஸ்கூட்டர் தோற்ற அமைப்பினை பெற்ற வீடா வி1 மாடல் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு எல்இடி … Read more

2023 KTM 250 Adventure V – ரூ.2.47 லட்சத்தில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் V அறிமுகமானது

குறைந்த இருக்கை உயரம் பெற்றதாக வந்துள்ள 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் V பைக்கின் விலை ₹ 2.47 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இருக்கை உயரம் மாற்றம் இல்லாத மாடலும் இதே விலையில் கிடைக்கின்றது. STD 250 அட்வென்ச்சர் மாடலின் இருக்கை உயரம் 855mm உடன் ஒப்பிடும்போது V வேரியண்ட் 834mm ஆக குறைந்த இருக்கை உயரத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் கேடிஎம் தனது அட்வென்ச்சர் மாடல்களில் பொருந்தக்கூடிய சஸ்பென்ஷன் மூலம் குறைந்த இருக்கை உயரத்தை … Read more