Honda Activa – 22 ஆண்டுகளில் 3 கோடி ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஹோண்டா
இந்தியாவின் மிகவும் நம்பகமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 3 கோடி இலக்கை 22 ஆண்டுகளில் வெற்றிகரமாக இந்தியாவில் கடந்து சாதனை படைத்துள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா முதன்முறையாக 102cc என்ஜின் பெற்றதாக சிவிடி கியர்பாக்ஸ் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்த முதல் வருடத்திலே 55,000 வாடிக்கையாளர்களை பெற்றது. Honda Activa 2004-2005 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் என்ற பெயரை பெற்ற ஆக்டிவா … Read more