RE Bobber 350 – ராயல் என்ஃபீல்டு பாபர் 350, கிளாசிக் 650 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது
பல்வேறு மாடல்களை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பாபர் 350 மற்றும் கிளாசிக் 650 பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியானது. 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் அட்வென்ச்சர், ரோட்ஸ்டெர் மாடல்களை ஒருபுறம் ராயல் என்ஃபீல்டு சோதனை செய்து வரும் நிலையில், மற்றபடி 350சிசி என்ஜின் பெற்ற பாபர், புதிய புல்லட் 350, 650சிசி என்ஜின் பெற்ற ஷாட்கன் 650, கிளாசிக் 650 ஆகியவற்றையும் அறிமுகம் செய்ய உள்ளது. … Read more