Matter Aera electric bike price hiked – மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் விலை ₹30,000 உயருகின்றது

புதிய FAME-II நடைமுறைக்கு ஏற்ப மேட்டர் ஏரா 5000 மற்றும் 5000+ என இரு எலக்ட்ரிக் பைக்குகளின் விலை ரூ.30,000 வரை உய்ர்த்தகப்படுவதனால் விலை ₹ 1.74 லட்சம் முதல் ₹ 1.84 லட்சமாக ஜூன் 6 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. மானியம் சமீபத்தில் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. ஏதெர் 450x ஸ்கூட்டர் விலை ரூ.32,500 வரை உயருகின்றது. இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் விலையை உயர்த்த உள்ளது. Matter … Read more

Hyundai Exter Suv – ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி படங்கள் வெளியானது

டாடா பஞ்ச் எஸ்யூவி காருக்கு எதிராக வெளியிட உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மாடல் ஜூலை 10 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. காரின் வெளிப்புற தோற்றத்தை முழுமையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் ரூ.6.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்டர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டு கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை பெற்று EX, S, SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. Table of Contents Hyundai … Read more

FAME II subsidy issue – எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயராதா.! பழைய மானியம் தொடருமா ?

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் FAME-II திட்டத்தின் கீழ் பயணாளிகளின் எண்ணிக்கை 9,89,000 விற்பனையை 5,64,000 மட்டுமே தகுதியுள்ளவை மற்றவை தகுதியற்றவை என நீக்கியுள்ளது. இந்திய சந்தையில் அரசு செயற்படுத்தி வரும் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மானியம் வழங்கி வருகின்றது.இவற்றில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் அனைத்து எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பளர்களும் சிக்கியுள்ளனர். FAME-2 மானியம் தற்பொழுது வரை FAME-II திட்டதின் கீழ் இருந்த 989,000 விற்பனை எண்ணிக்கையை பல்வேறு மோசடிகளின் … Read more

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 450 ரோட்ஸ்டெர் படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தயாரித்து வருகின்ற புதிய 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் ஸ்கிராம் 450 அல்லது ஹண்டர் 450 மாடல் தயாரிக்கப்பட்டு வருவது சாலை சோதனை ஓட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள மாடல்கள் கேடிம் 390 அட்வென்ச்சர், 390 டியூக், பஜாஜ்-ட்ரையம்ப் ஸ்கிராம்பளர், ஹார்லி-டேவிட்சன் X440 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ள உள்ளது. Royal Enfield Scram 450cc சோதனை செய்யப்பட்டு … Read more

MG Gloster Blackstorm Price – எம்ஜி குளோஸ்டெர் பிளாக் ஸ்ட்ரோம் எடிசன் விற்பனைக்கு வந்தது

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், கருப்பு நிறத்தை பெற்ற குளோஸ்டெர் பிளாக் ஸ்ட்ரோம் எடிசன் மாடலை 6 மற்றும் 7 இருக்கைகளுடன் விற்பனைக்கு ₹ 40.29 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்புப் பதிப்பான Gloster Blackstorm மாடலில் 2WD மற்றும் 4WD வகைகளிலும் 6 & 7 இருக்கைகள் கொண்டதாகவும் கிடைக்கிறது. MG Gloster Blackstorm 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பெற்றிக்கின்றது. இதில் 8 … Read more

Greaves Ampere electric refund – ஆம்பியர் எலக்ட்ரிக் ரூ.124 கோடியை திரும்ப தர உத்தரவு

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி கீழ் செயல்படும் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் FAME-II தொடர்பான மோசடி புகாரில் சிக்கியுள்ளதால் ரூ.124 கோடி மற்றும் அதற்கு உண்டான வட்டியுடன் திரும்ப வழங்க இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Ampere FAME-II Refund முன்பே, இது தொடர்பான புகாரில் ஓகினவா, ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனங்ளை போல ஆம்பியர் நிறுவனமும் FAME  மானியம் பெற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக போலியான தகவலை வழங்கிய காரணத்துக்காக ஹீரோ … Read more

ஜூன் 1 முதல் ஹோண்டா கார்களின் விலை உயருகின்றது

வரும் ஜூன் 2023 முதல் சிட்டி மற்றும் அமேஸ் என இரு கார்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. Honda Cars சிட்டி e:HEV  காரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வரும் ஜூன் 6 ஆம் தேதி புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஐந்தாம் தலைமுறை சிட்டி பிளாட்ஃபாரத்தை … Read more

RE Bikes price hiked – ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்ந்தது

OBD-2 மற்றும் E20 எரிபொருளை பயன்படுத்தும் வகையில் மேம்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஹண்டர் 350, ஸ்கிராம் 411, சூப்பர் மீட்டியோர் 650 ஆகிய பைக்குகளின் விலை அதிகபட்சமாக ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய BS6 Phase 2 மேம்பாடுகளுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதனால் அனைத்து தயாரிப்பாளர்களின் மாடலும் கனிசமாக விலை உயர்த்தி வருகின்றனர். Royal Enfield Update Price List பொதுவாக ராயல் என்ஃபீல்டு … Read more

honda dax e and zoomer e scooter – ஹோண்டா டாக்ஸ் e: மற்றும் ஜூமர் e: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு காப்புரிமை கோரியது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், டாக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் ஹோண்டா CBR250RR மற்றும் CL300 ஸ்கிராம்பளர் என இரு மாடல்களை வடிவமைப்பின் காப்புரிமை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, Dax e: மற்றும் Zoomer e: என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பயன்பாடினை பொறுத்தவரை வர்த்தகரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், குறைந்த தொலைவு பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது. Honda Dax e: and … Read more

Ozotec Bheem Electric Two-Wheeler – ஓசோடெக் பீம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

கோயம்புத்தூர் ஓசோடெக் ஆட்டோமொபைல் (Ozotec) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பீம் எலக்ட்ரிக் மொபெட் மாடலில் உள்ள 10Kwh பேட்டரி கொண்ட வேரியண்ட் சிங்கிள் சார்ஜில் 515km ரேஞ்சு மாடலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி என பல்வேறு இடங்களிலும் பெங்களூருவிலும் டீலர்களை பெற்றுள்ள இந்நிறுவனம் ஃபிலியோ மற்றும் ஃபிலியோ+ என இரு மாடல்களை விற்பனை செய்து சுமார் 6000+ வாடிக்கையாளர்களை இரண்டு ஆண்டில் பெற்றுள்ளது. … Read more