KTM 200 Duke – 2023 கேடிஎம் 200 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது
எல்இடி ஹெட்லைட் பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 200 டியூக் பைக் விற்பனைக்கு ரூ.1.96 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.3,100 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 390 டியூக், 250 டியூக் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருக்கின்ற அதே எல்இடி விளக்கை பகிர்ந்து கொள்ளுகின்றது. பல்சர் என்எஸ் 200, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. 2023 KTM 200 Duke BS6 2 ஆம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணக்கமான OBD2 … Read more