ஹீரோ Xtreme 160R 4V vs Xtreme 160R 2V எந்த பைக் வாங்கலாம் ?
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் Xtreme 160R 4V Vs Xtreme 160R 2V என இரு மாடல்களையும் ஒப்பீடு செய்து என்ஜின், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை சேர்க்கப்பட்டுள்ளது. 160cc பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற மாடலாக விளங்குகின்ற எக்ஸ்ட்ரீம் 160R 2v மாடலை விட கூடுதலாக 4 வால்வு, ஸ்பிளிட் சீட், கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் ஆகியவற்றுடன் ஹீரோ கனெக்ட் 2.0 ஆகியவற்றை எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பெற்றுள்ளது. … Read more