வெஸ்பா டூயல் ஸ்கூட்டர் ₹ 1.32 லட்சத்தில் ஆரம்ப விலையில் அறிமுகம்

வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனத்தின் VXL 125, VXL 150 மற்றும் SXL 125, SXL 150 என இரு ரெட்ரோ ஸ்டைலை பெற்ற ஸ்கூட்டர்களில் பொதுவாக பல அம்சங்கள் பகிர்ந்து கொண்டாலும் ₹ 1.32 லட்சம் முதல் ₹ 1.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான அம்சத்துடன் பல்வேறு டிசைன் மாற்றங்களை கொண்டதாக அமைந்திருக்கின்றது. Vespa Dual VXL 125 & SXL 125 BS6 Phase 2 மற்றும் E20 எரிபொருள் … Read more

விற்பனையில் டாப் 10 இருசக்கர வாகனங்கள் – ஏப்ரல் 2023

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இருசக்கர வாகனங்களில் ஏப்ரல் மாதந்திர முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் வழக்கம் போல ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் வரிசை விற்பனை எண்ணிக்கை 2,65,235 பைக்குகளும், 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்து இரண்டாமிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் வரிசை பைக்குகள் 1,15,371 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. Top 10 … Read more

Hydrogen powered small engines – ஹோண்டா,யமஹா, சுசூகி, கவாஸாகி கூட்டணியில் சிறிய ஹைட்ரஜன் என்ஜின்

உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பாள்களான ஹோண்டா, யமஹா, சுசூகி மற்றும் கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்கள் டொயோட்டா மேற்பார்வையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறிய என்ஜின் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளது. குறிப்பாக டொயோட்டா மோட்டார் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களை விட சிறந்ததாக ஃப்யூவல் செல் கொண்ட ஹைட்ரஜன் வாகனங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. HySE HySE (Hydrogen small mobility & engine technology) என்று பெயரிடப்பட்டு ஜப்பானிய அரசின் பொருளாதாரம், வர்த்தகம் … Read more

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023

கடந்த ஏப்ரல் 2023 மாதாந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பெற்ற ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் வழக்கம் போல ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 59,583 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 52,231 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023 டாப் 10  ஏப்ரல்  2023 ஏப்ரல் … Read more

ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் என்ஜின் நீக்கம்

விற்பனையில் கிடைக்கின்ற ஜிப் காம்பஸ் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் சர்வதேச அளவில் நீக்கப்பட்டுள்ளது. இனி காம்பஸ் காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். கடந்த 2022 ஆம் ஆண்டே பெட்ரோல் என்ஜினில் மேறுவல் கியர்பாக்ஸ் நீக்கப்பட்ட நிலையில், தற்பொழுது புதிய RDE விதிமுறைகளுக்கு மேம்படுத்தாமல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை நிறுத்தியுள்ளது. 163 PS பவரையும், 250 Nm டார்க்கையும் வழங்கியது. காம்பஸ் மாடலின்  … Read more

சைபர் தாக்குதலால் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா உற்பத்தி நிறுத்தம்

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பதனால், கடந்த மே 10, 2023 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி நிறுத்தம் காரணமாக 20,000 எண்ணிக்கையிலான இருசக்கர வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. Cyber-Attack சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா செய்தித் தொடர்பாளர், “இந்தச் சம்பவம் குறித்து நாங்கள்  உடனடியாக சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைக்கு தகவலை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது, மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்பொழுது கூடுதல் விவரங்களை எங்களால் … Read more

KM5000 Fastest Electric Bike – கபீரா மொபிலிட்டி KM5000 எலக்ட்ரிக் பைக் அறிமுகமானது

இந்தியாவின் மிக வேகமான மற்றும் அதிக தொலைவு பயணிக்கின்ற KM5000 எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் மாடலின் அதிகபட்ச வேகம் 180Km/hr மற்றும் 344 Km/charge வெளிப்படுத்துவதனை கபீரா மொபிலிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் ஒற்றை பக்க ஸ்விங் ஆர்ம் வடிவமைப்பு காப்புரிமை பெற்ற மிட் டிரைவ் பவர்டிரெய்ன் கொண்டதாக டெல்டா இவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. Kabira Mobility KM5000 கபீரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள KM5000 எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 11.6 kWh வாட்டர்-கூல்டு LFP … Read more

Tesla India Plant – இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஆலை எங்கே அமையலாம் ?

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம், இந்திய சந்தையில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை உள்நாட்டிலே தயாரிக்க தொழிற்சாலையை நிறுவுவதற்காக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Tesla Plant India மீண்டும் இந்தியாவில் தனது டெஸ்லா கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் மிக தீவரமான செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. டெஸ்லா இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு என பிரத்தியேக ஒரு தொழிற்சாலையை நிறுவ முன்மொழிந்துள்ளது. கூடுதலாக, EVகளுக்கான பேட்டரி உள்நாட்டிலே உற்பத்தி … Read more

Electric Scooter Price hike – ₹ 30,000 வரை எலக்டரிக் ஸ்கூட்டரின் விலை உயரப்போகிறதா.?

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கு கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள தயாரிகாகி வருகின்றது. இந்திய அரசு வழங்கி வரும் FAME-II மானியம் ₹ 2,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த மானியம் முழுமையாக நிறைவடைந்துள்ளது. கடந்த 18 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles (FAME-II) மானிய தொகை முழுமையாக நிறைவடைந்துள்ளால், புதிய பேட்டரி மின்சார இரு சக்கர வாகனம் வாங்குபவர்களின் விலை உயரக்கூடும். குறிப்பாக … Read more

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் – Hero Xpulse 200 4V on-road Price in Tamilnadu

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள மேம்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்பல்ஸ் 200 4V அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். Table of Contents 2023 Hero XPulse 200 4V ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V நுட்பவிபரங்கள் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V நிறங்கள் 2023 Hero XPulse 200 4V on-Road Price Tamil Nadu Hero XPulse 200 4V … Read more