ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் விர்டஸ் சிறப்பு எடிசன் அறிமுகம்
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகன் எஸ்யூவி மற்றும் விர்டஸ் செடான் ரக மாடலில் ஜிடி எட்ஜ் லிமிடேட் எடிசனை ரூ. 17.99 லட்சம் முதல் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஜிடி எட்ஜ் லிமிடெட் எடிசன், கார் தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாடிக்கையாளர்களால் ஆன்லைன் முன்பதிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது. டெலிவரி ஜூலை 2023 முதல் துவங்கும். Volkswagen Taigun and Virtus GT Edge Edition ஜிடி எட்ஜ் லிமிடெட் பதிப்பில் விர்டஸ் ஜிடி பிளஸ் DSG & … Read more