Honda car recall alert – 90,468 கார்களை திரும்ப அழைக்கும் ஹோண்டா இந்தியா..!
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் எரிபொருள் பம்பில் (Fuel pump) ஏற்பட்டுள்ள கோளாறினை நீக்குவதற்காக சுமார் 90,468 வாகனங்களை திரும்ப அழைக்கின்றது. இந்த இந்த ரீ காலில் தற்பொழுது விற்பனை செய்யப்படாத மாடல்களான பிரியோ பிஆர்-வி டபிள்யூஆர்-வி ஜாஸ் போன்ற கார்களும் உள்ளன. எரிபொருள் பம்பில் ஏற்பட்டுள்ள கோளாறினால் பம்ப் கோளாறு அடிக்கடி ஏற்படுவதுடன் என்ஜின் ஆன் செய்தாலும் சிரம்த்தை எதிர்கொள்வது அல்லது உடனடியாக ஆஃப் ஆகிவிடும். முன்பாக ஜூன் 2020-ல் … Read more