MG Comet EV bookings open- எம்ஜி காமெட் EV முன்பதிவு துவங்குகின்றது

₹ 7.98 லட்சம் அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காருக்கான முன்பதிவு மே 15, இன்றைக்கு பகல் 12 மணிக்கு mgmotor.co.in இணையதளத்தில் துவங்குகின்றது. முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுக சலுகை விலையாகும். GSEV (Global Small Electric Vehicle) பிளாட்ஃபாரத்தில் பாக்ஸ் வடிவமைக்கப்பட்ட காமெட் காரில் மூன்று விதமான வேரியண்டுகள் வழங்கப்பட்டு 250க்கு மேற்பட்ட கஸ்டமைஸ் வசதி வழங்கப்படுகின்றது. MG Comet EV bookings open காமெட் பேட்டரி மின்சார காரில் … Read more

okinawa electric scooter on-road tamilnadu price list -ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களில் முன்னணி ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் பேட்டரி, ரேஞ்சு, செயல்திறன், சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் பற்றி அறிந்து கொள்ளலாம். 25 கிமீக்கு குறைவான வேகம் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என இருபிரிவில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒகினவா Okhi-90, ஐப்ரைஸ்+, ஐப்ரைஸ் புரோ , டூயல் 100, ரிட்ஜ் 100, மற்றும் ரிட்ஜ் + போன்ற மாடல்கள் ஹைஸ்பீடு ஸ்கூட்டர்களாகும், குறைந்த வேகத்தில் … Read more

Simple One electric scooter- சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

வரும் மே 23 ஆம் தேதி வெளியாக உள்ள சிம்பிள் எனெர்ஜி ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவின் மிக அதிகப்படியான ரேஞ்சு தரக்கூடிய மாடலாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் முக்கிய அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கலால் விற்பனைக்கு வெளியிடுவது தாமதமானது. இந்நிலையில் ஓசூர் அருகே உள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. Simple One escooter ஏதெர் 450X, ஒலா S1 Pro, … Read more

Fake seat belt clips banned – போலி சீட் பெல்ட் கிளிப் விற்பனைக்கு தடை விதிப்பு

ஆன்லைன் வர்த்தக தளங்களில் போலி சீட் பெல்ட் கிளிப், சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2021 ஆம் ஆண்டில் 16,000க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக (MoRTH) தரவுகளில் தெரிய வந்துள்ளது. Fake Seat Belt Clips குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள, … Read more

Hero Motocorp – புதிய பிரீமியம் பைக்குகள், ஹார்லி பைக் அறிமுகத்தை உறுதி செய்த ஹீரோ மோட்டோகார்ப்

FY2024 ஆம் நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் இல்லாத வகையில் அதிக பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ள நிலையில்  பிரீமியம் பைக்குகள் மற்றும் ஹார்லி-டேவிட்சன் HD 4xx பைக் என பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக புதிய தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா உறுதி செய்துள்ளார். நமது ஆட்டோமொபைல் தமிழனில் பிரத்தியேகமாக ஹீரோ பேஷன் பிளஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக் அறிமுகம் குறித்தான முக்கிய தகவலை வெளியிட்டிருந்தோம். மேலும் 8க்கு … Read more

Honda EM1 eScooter – ஹோண்டா EM1 e எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா வருமா.?

இந்திய சந்தையில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட திட்டமிட்டுள்ள ஹோண்டா ஐரோப்பாவில் தனது முதல் EM1 e பேட்டரி மின்சார ஸ்கூட்டரை ஸ்வாப் நுட்பத்துடன் 48Km/Charge (WMTC) ரேஞ்சு கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது. பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை தனது மற்றொரு நிறுவனமான ஹோண்டா மொபைல் பவர் பேக் (Honda Mobile Power Pack) மூலம் மேற்கொள்ளுகின்றது. ‘EM’ என்பதன் விரிவாக்கம் Electric Moped ஆகும். Honda EM1 e scooter ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய EM1 e … Read more

Matter Aera Electric Bike – மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக் அறிந்து கொள்ள வேண்டியவை

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் முதல் கியர்பாக்ஸ் பெற்ற (Matter Aera) மேட்டர் ஏரா 5000 மற்றும் ஏரா 5000+ என இரண்டு பேட்டரி மின்சார பைக் மாடல்களின் செயல்திறன், ரேஞ்சு, ஆன்-ரோடு விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் 20க்கு மேற்பட்ட பைக் வகையிலான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவற்றில் பெர்ஃபாமென்ஸ் ரக சூப்பர் பைக்குகள், மற்றும் பட்ஜெட் விலை பைக்குகளும் உள்ளன. Matter Aera Electric Bike ஏரா … Read more

Tata Punch EV – டாடா பஞ்ச் எலக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்டம்

விற்பனையில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச் எஸ்யூவி காரின் அடிப்படையில் எலக்ட்ரிக் கார் மாடலாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த 20 மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வந்த பஞ்ச் எஸ்யூவி உற்பத்தி 2,00,000 எண்ணிக்கை  இலக்கை எட்டியுள்ளது. மேலும் துவக்க நிலை சந்தையில் அமோகமான வரவேற்பினை பஞ்ச் பெற்றுள்ளது. Tata Punch EV சோதனை ஓட்டத்தில் உள்ள பஞ்ச் எலக்ட்ரிக் மாடல் விற்பனையில் உள்ள ICE காரை போலவே … Read more

Royal Enfield EV Plan – ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக்குகளுக்கு ₹ 1000 கோடி முதலீடு

தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தயாரிப்பு ஆலை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சுமார் ரூ.1000 கோடி வரை முதலீடு செய்ய உள்ளது. ஐசர் மோட்டாரின் கீழ் செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு 2022-2023 நிதியாண்டில் 8,34,895 மோட்டார்சைக்கிள்களை, முந்தைய FY22-ல் 6,02,268 யூனிட்களில் இருந்து 38.4 சதவீதம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. மேலும், சர்வதேச சந்தைகள் 1 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. … Read more

110cc Bikes on-Road price Tamil Nadu and engine Specs – 110cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற 110cc பிரிவில் உள்ள பைக்குகளின் என்ஜின் விபரம், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு ஆன்ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 100cc-125cc க்கு உள்ள 110cc என்ஜின் பெற்றுள்ள மாடல்களில் ஹீரோ பேஸன் புரோ, பேஸன் எக்ஸ்டெக், ஹோண்டா CD110 ட்ரீம், லிவோ, டிவிஎஸ் ஸ்போர்ட், ஸ்டார் சிட்டி பிளஸ், ரேடியான், பஜாஜ் பிளாட்டினா 110, CT110 போன்ற 9 மாடல்கள் விற்பனையில் கிடைத்து வருகின்றது. Table of Contents … Read more