கியா சொனெட் Aurochs எடிசன் விற்பனைக்கு வந்தது

விற்பனையில் உள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதலாக வசதி பெற்ற Aurochs எடிசன் மாடல் HTX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு ₹ 11.85 லட்சம் முதல் ₹ 13.45 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது. Kia Sonet Aurochs கியா சொனெட் காரின் பவர்ஃபுல்லான இன்ஜினாக 120ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி … Read more

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தியை துவங்கிய மாருதி சுசூகி

இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஜிம்னி எஸ்யூவி கார் உற்பத்தியை மாருதி சுசூகி குருகிராம் ஆலையில் துவங்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு ஜூன் முதல் வாரத்தில் கிடைக்க உள்ளது. ஜிம்னி 5-கதவுகளுக்கான முன்பதிவு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான நாளில் தொடங்கப்பட்டன. சுமார் 25,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. Maruti Jimny லேடர் பிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஜிம்னி எஸ்யூவி காரில் மாருதி சுசூகியின் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 105 … Read more

maruti jimny – மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி அறிமுக விபரம்

ஜூன் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரவுள்ள புதிய மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி மாடலுக்கு 24,500க்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்துள்ளது. ஜிம்னி காரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம். தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கார்களுக்கு 6 முதல் 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. Maruti Suzuki Jimny மாருதி ஜிம்னி எஸ்யூவி காரில் Zeta மற்றும் … Read more

இந்தியா வரவிருக்கும் 2023 ஹூண்டாய் i20 கார் அறிமுகமானது

ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹூண்டாய் i20 கார் மாடலில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக அதிநவீன ADAS வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் துவக்கத்தில் விற்பனைக்கு வரக்கூடும். தற்பொழுது விற்பனையில் உள்ள மூன்றாவது தலைமுறை மாடலின் அடிப்படையில் சில குறிப்பிடதக்க ஸ்டைலிங் மாற்றங்கள் மட்டும் பெற்று இன்டிரியரில் எந்த மாற்றங்களும் பெரிதாக இல்லை. 2023 Hyundai i20 Facelift மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் அம்சத்துடன் … Read more

Pure ePluto 7G PRO – ப்யூர் eபுளூட்டோ 7G புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ப்யூர் EV நிறுவனம் சிங்கிள் சார்ஜில் 150 Km பயணிக்கின்ற eபுளூட்டோ 7G புரோ (ePluto 7G PRO) மாடலை ₹94,999 விலையில் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இந்நிறுவனம், ePluto மற்றும் ePluto 7G என இரு மாடல்களை குறைந்த ரேஞ்சு வெளிப்படுத்துவதாக விற்பனை செய்து வருகின்ற நிலையில் புதிய ePluto 7G PRO அதிக ரேஞ்சு வெளிப்படுத்துகின்றது. Pure ePluto 7G PRO ePluto … Read more

Royal Enfield Super Meteor 650 – ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 விலை உயர்ந்தது

பிரசத்தி பெற்ற க்ரூஸர் ரக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலையை ரூ.5,000 வரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது. தற்பொழுது ₹ 3.54 லட்சத்தில் சூப்பர் மீட்டியோரின் விலை துவங்குகின்றது. 650cc பிரிவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650, கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 ஆகிய மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. Royal Enfield Super Meteor 650 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp குதிரை … Read more

Hyundai EV plant TamilNadu – ₹ 20,000 கோடி முதலீடு தமிழ்நாடு அரசு மற்றும் ஹூண்டாய் இடையே ஒப்பந்தம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (HMIL) தமிழ்நாட்டில் தனது ஆலையை விரிவுப்படுதுவதற்கும் எலக்ட்ரிக் வாகனங்கள், பேட்டரி பேக் அசெம்பிளி யூனிட் மற்றும் மாநிலம் முழுவதும் 100 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் தன்னுடைய ஆலையை விரிவுப்படுத்தி பல்வேறு மாடல்களை தயாரித்து வருகின்றது. குறிப்பாக நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. Hyundai India தமிழ்நாடு முதல்வர் … Read more

இந்தியா வரவிருக்கும் 2023 யமஹா R3 பைக் அறிமுகம் – upcoming yamaha R3 bike launched in japan

இந்திய சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற 2023 யமஹா R3 பைக்கினை ஜப்பான் சந்தையில் விற்பனைக்கு வெளியிட்டப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பெரிய அளவிலான மாற்றங்கள் பெறாமல் சிறிய அளவில் கூடுதல் வசதிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னணி நகரங்களில் உள்ள சில டீலர்கள் எம்டி-03 மற்றும் ஆர்3 பைக்குகளுக்கான முன்பதிவினை மேற்கொண்டு வரும் நிலையில் ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடும். 2023 Yamaha YZF-R3 பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள யமஹா … Read more

Hero vida – 24 மணி நேரத்தில் 1780 கிமீ கடந்து கின்னஸ் சாதனை படைத்த ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிநவீன R&D மையமான CITயில் டிராக்கில் 24 மணி நேரத்தில் 1780 கிமீ தொடர்ந்து இயக்கப்பட்டு ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆறு ரைடர்கள் கொண்ட குழுவால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. முன்பாக விடா முதல் மின்சார வாகனமாக தொர்ந்து 24 மணி நேரத்தில் 350 கிமீ இயக்கப்பட்ட சாதனையை முறியடித்துள்ளது. Hero Vida Electric Scooter ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஹீரோ நிறுவனத்தின் CIT மையத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனையில் … Read more

Top 10 selling cars – விற்பனையில் டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2023

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில் ஏப்ரல் 2023 விற்பனை செய்யப்பட்ட கார் மற்றும் எஸ்யூவிகளில் டாப் 10 இடங்களை பிடித்த மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முதல் இடத்தை மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் 20,879 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளர் என்ற இடத்துக்கு ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே கடும் போட்டியே நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் விற்பனை உயர்ந்து வருவதற்கு பஞ்ச், நெக்ஸான் மற்றும் … Read more