Kia seltos facelift launch soon – விரைவில் 2023 கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்
புதுப்பிக்கப்பட்ட 2023 புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் இந்நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலின் என்ஜினில் மாற்றமில்லாமல் கூடுதல் வசதிகளை பெற்றதாக விளங்கலாம். சமீபத்தில் செல்டோஸ் எஸ்யூவி இந்திய சந்தையில் 5,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்த சாதனை படைத்திருந்தது. 2023 Kia Seltos Facelift இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், … Read more