Hyundai Exter leaked – புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் படங்கள் கசிந்தது

ஹூண்டாய் இந்தியா வெளியிட உள்ள புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காரின் உற்பத்திநிலை படங்கள் தென்கொரியாவில் இருந்து முதன்முறையாக கசிந்துள்ளது.  கிராண்ட் ஐ10 நியோஸ் பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள காரின் விலை ₹ 6.50 லட்சம் முதல் துவங்க வாய்ப்புகள் உள்ளது. விற்பனையில் உள்ள டாடா பஞ்சு எஸ்யூவி காரை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்டெர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் தவிர சிஎன்ஜி ஆப்ஷனில் எதிர்பார்க்கலாம். Hyundai Exter 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள … Read more

ஏதெர், ஓலா, டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு ரூ.288 கோடி திரும்ப தருகின்றது

  இந்திய அரசின் FAME-II மானியம் தொடர்பான எலக்ட்ரிக் சார்ஜருக்கான ₹ 288 கோடி பணத்தை திரும்ப வழங்க ஏதெர், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ வீடா நிறுவனங்கள் முன்வந்துள்ளது. முன்பே இது தொடர்பாக ஓலா திரும்ப தர உள்ள 130 கோடி தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தோம். மேலும் ஹீரோ எலக்ட்ரிக், ஓகினாவா ஆட்டோடெக் என இரு நிறுவனத்துக்கு  249 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஒன்றிய அரசு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் … Read more

Right to Repair policy – வாரண்டி பற்றிய கவலை இனி வேண்டாம்

பழுது நீக்கும் உரிமை (Right to Repair) கொள்கையை இந்திய அரசு அறிவித்துள்ளதால் மூன்றாம் நபரிடம் அவசர தேவைகளுக்காக வாகனத்தின் பழுது நீக்கினாலும் வாரண்டி தொடர்பான அம்சங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் தயாரிப்பாளர் சில உத்திரவாதங்ளை வழங்குவர். உத்தரவாதத்தின் முழுமையான பலனை பெற அங்கீரிக்கப்பட்ட டீலர்களிடம் மட்டுமே பாரமரிப்பு மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி பழுது நீக்கும் உரிமை கொள்கையின் மூலம் திறன் வாய்ந்த மூன்றாம் … Read more

Honda Elevate – ஜூன் 6.., ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகம்

வரும் ஜூன் 6 ஆம் தேதி புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் கிரெட்டா உள்ளிட்ட C-பிரிவு எஸ்யூவி கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த உள்ளது. அறிமுகத்தை தொடர்ந்து விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். Honda Elevate SUV 4.2-4.3 மீட்டர் நீளத்துக்குள் வரவுள்ள எலிவேட் எஸ்யூவி மாடல் 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர், NA பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் … Read more

2023 ஜாவா, யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு வந்தது

BS-VI Phase 2 மாசு உமிழ்வுக்கு இணைங்க OBD2 மேம்பாடு பெற்ற ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளின் விலை ₹ 2,000 முதல் ₹ 6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் பாகங்கள் புதுப்பிக்கப்பட்டு NVH மேம்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜாவா மற்றும் யெஸ்டி பிராண்டுகளில் ஜாவா, ஜாவா 42, ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக், அடுத்து யெஸ்டி ரோட்ஸ்டெர், ஸ்கிராம்பளர் மற்றும் அட்வென்ச்சர் … Read more

vida V1 price – வீடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ₹ 1.20 லட்சமாக குறைந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் பிராண்டில் முதல் மாடலான V1 மற்றும் V1 Pro விலை ₹ 25,000 குறைக்கப்பட்டுள்ளளது. எனவே புதிய FAME-II விதிகளின்படி சார்ஜர் இணைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது. சமீபத்தில் பெரும்பாலான எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்களின் விலை குறைத்துள்ளனர். ஓலா, ஏதெர் நிறுவனத்தை தொடர்ந்து வீடா நிறுவனமும் இணைந்துள்ளது. Hero Vida Electric Scooter வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வி1 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் மாடல் 3.44kWh பேட்டரியைப் … Read more

2023 ஹீரோ பேஸன் எக்ஸ் புரோ படங்கள் வெளியானது

விற்பனையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் பேஸன் புரோ மற்றும் பேஸன் எக்ஸ்டெக் பைக்கின் வரிசையில் எக்ஸ் புரோ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. வர்த்தக விளம்பர படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ஹீரோ பேஸன் எக்ஸ்புரோ பைக்கின் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. நாம் பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த பேஸன் பிளஸ் 100 மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V மாடலை அடுத்த பைக்கின் படம் வெளியாகியுள்ளது. 2023 Hero Passion XPro பிஎஸ்6 நடைமுறைக்கு வந்த பிறகு நீக்கப்பட்டிருந்த எக்ஸ்புரோ மீண்டும் … Read more

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் iCNG காரில் இடம்பெற உள்ள என்ஜின், சிறப்பம்சங்கள், மைலேஜ் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், மாருதி பலேனோ மற்றும் கிளான்ஸா சிஎன்ஜி மாடல்களுக்கு போட்டியாளராக அமைந்துள்ள அல்ட்ராஸ் டாடா நிறுவனத்தின் டியாகோ, டிகோர் ஆகிய மாடல்களை தொடர்ந்து அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பெற்ற மூன்றாவது மாடலாகும். 2023 Tata Altroz CNG … Read more

அடுத்தடுத்து.., 8 பைக்குகளை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பேஸன் பிளஸ், பேஸன் எக்ஸ்புரோ, எக்ஸ்ட்ரீம் 200S 4V, கரீஸ்மா 210 XMR  மற்றும் ஜூம் 125 ஸ்கூட்டர் ஆகிய 5 மாடல்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது. நாம் ஏற்கனவே பிரத்தியேகமாக பேஸன் பிளஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V என இரு பைக் வருகை குறித்தான படங்களை வெளியிட்டிருந்தோம். இந்த மாடல்களை தவிர ஹீரோ ஹார்லி கூட்டணியில் உருவாகின்ற 400cc+ என்ஜின் பெற்ற அட்வென்ச்சர் … Read more

2023 Renault Kiger – குறைந்த விலை ரெனால்ட் கிகர் RXT(O) விற்பனைக்கு வந்தது

ரெனால்ட் நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான கிகர் RXT(O) வேரியண்டின் விலை ₹ 26,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வேரியண்ட் ₹ 8.25 லட்சம் முதல் ₹ 10.68 லட்சம் வரை கிடைத்து வந்தது. முன்பே பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான RDE விதிகளுக்கு ஏற்ப அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய கிகர் RXT(O) வேரியண்டில் 16 அங்குல அலாய் வீல், 8.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு வயர்லெஸ் … Read more