TVS Iqube price hiked – டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரூ.22,000 வரை உயர்ந்தது
பிரசத்தி பெற்ற ஐக்யூப் எல்க்ட்ரிக் ஸ்கூட்டரின் மாடலின் விலை ரூ.17,000 முதல் ரூ.22,000 வரை உயர்த்தப்படுவதாக டிவிஎஸ் மோட்டார் அறிவித்துள்ளது. விலை உயர்வு வேரியண்ட் வாரியாக உறுதியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. ஃபேம் திட்டத்தின் மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது ஒரு Kwh பேட்டரிக்கு 15,000 ஆக இருந்தது. 2023 TVS iQube Price டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேஎன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், … Read more