Okinawa Praise Pro, iPraise Plus – மேம்பட்ட புதிய ஒகினவா ப்ரைஸ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஐ ப்ரைஸ்+ மற்றும் ப்ரைஸ் புரோ என இரு மாடல்களிலும் மேம்பட்ட திறன் மற்றும் சிறப்பான கையாளுதலை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனமும், இத்தாலியைச் சேர்ந்த Tacita நிறுவனமும் இணைந்து முதல் உலகளாவிய R&D மையத்தை ஐரோப்பாவில் துவங்கியதை தொடர்ந்து வெளியான முதல் மேம்பட்ட மாடலாகும். இதனை தொடர்ந்து பல்வேறு மேம்பட்ட மற்றும் பதிய மாடல்கள் வெளியாகும். 2023 Okinawa Praise Pro, iPraise Plus … Read more

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் படங்கள் கசிந்தது

450cc என்ஜின் கொண்ட முதல் பைக் மாடல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் ஸ்டைல் பெற்றதாக அறிமுகம் செய்ய உள்ள நிலையில் சாலை சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் கசிந்துள்ளது. முன்பக்கத்தில், எல்இடி ஹெட்லைட்  ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதை போன்றே ஹிமாலயன் 450 பைக்கில் இருப்பதைக் காணலாம். இந்த மாடலில்  21-இன்ச் வயர்-ஸ்போக் வீல், சியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆஃப்ரோடு டியூப்-வகை டயருடன் சோதனை ஓட்டத்தில் உள்ளது. … Read more

Citroen C3 Aircross – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகம்

சிட்ரோன் நிறுவனம் வெளியிட்டுள்ள 5 மற்றும் 7 இருக்கை பெற்ற C3 ஏர்கிராஸ் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் C3 எஸ்யூவி காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் C5 ஏர்கிராஸ் எஸ்யூவி, C3 எஸ்யூவி ஆகிய மாடல்களை தொடர்ந்து மூன்றாவது மாடலாக C3 ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கான உதிரிபாகங்கள் 90 % உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதனால் விலை மிக சவாலாக அமைந்திருக்கும். Citroen C3 Aircross சிட்ரோனின் புதிய … Read more

இன்னோவா ஹைக்ராஸ் மாருதி சுசூகி பிராண்டில் அறிமுகம்

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையிலான பிரீமியம் 7 இருக்கை எம்பிவி ரக மாடலை மாருதி சுசூகி அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. டொயோட்டா-மாருதி சுசூகி கூட்டணியில் பல்வேறு மாடல்கள் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் இந்தியா உட்பட பல்வேறு வளரும் நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன. இந்திய சந்தையில் பலேனோ அடிப்படையில் டொயோட்டா கிளான்ஸா, மாருதி கிராண்ட் விட்டாரா காரும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் … Read more

எம்ஜி காமெட் EV Vs போட்டியாளர்கள் – சிறந்த எலக்ட்ரிக் கார் எது ?

இந்தியாவின் மிக விலை குறைந்த எலக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி காமெட் பேட்டரி மின்சார காரின் விலை ₹ 7.98 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கு போட்டியாக மற்றும் 12 லட்சம் விலைக்குள் கிடைக்கின்ற கார்களை ஒப்பீடு செய்து பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ளலாம். எம்ஜி காமெட் காருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் டாடா மோட்டார்ஸ் டியாகோ.ev, டிகோர்.ev மற்றும் குறைந்த விலையில் கிடைக்கின்ற எலக்ட்ரிக் எஸ்யூவி சிட்ரோன் eC3 போன்றவை … Read more

புதிய KTM 890 SMT பைக் அறிமுகமானது

கேடிஎம் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள 890 SMT பைக் மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.  SMT என்றால் Super Moto touring என்பது விரிவாக்கமாகும். விற்பனையில் உள்ள 890 டியூக் மற்றும் 890 அட்வென்ச்சர் பைக்கின் என்ஜின் உட்பட பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற 890 எஸ்டிஎம் பைக் இந்திய வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவுதான். KTM 890 SMT புதிதாக வந்துள்ள கேடிஎம் 890 SMT பைக்கில் 889cc, … Read more

ஏதெர் 450X Vs ஓலா S1 Pro Vs டிவிஎஸ் ஐக்யூப் ஒப்பீடு – எந்த ஸ்கூட்டர் வாங்கலாம் ?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அமோக வரவேற்பினை பெற்ற ஏதெர் 450X, ஓலா S1 Pro மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் என மூன்று மாடல்களை ஒப்பீடு செய்து முக்கிய அம்சங்கள், பேட்டரி திறன் மற்றும் ஆன்-ரோடு விலை அறிந்து கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் விலை மாற்றத்தை பெற்றுள்ள மின்சார ஸ்கூட்டர்களில் ஏதெர் 450X வந்துள்ளது. ஓலா நிறுவனமும் பல்வேறு மாறுபட்ட பேட்டரி திறன் கொண்ட ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. Ather 450X … Read more

நாளை சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் அறிமுகம், புதிய டீசர் வெளியீடு

நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் காரின் முன்புற தோற்றத்தை முழுமையாக டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள சி3 காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாடலாகும். சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் 7 இருக்கை பெற உள்ள சி3 ஏர்க்ராஸ் காரில் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் வடிவமைப்பை பெறுகிறது, எல்இடி டிஆர்எல் ரன்னிங் விளக்கும் உள்ளது.  ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ஹெட்லேம்ப்களுடன் இணைக்கப்பட்ட பாரம்பரியமான சிட்ரோன் இரண்டு ஸ்லாட் குரோம் … Read more

Simple One escooter – சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் விபரம்

மிக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மே 23, 2023 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் ரேஞ்சு அதிகபட்சமாக 300 கிமீ வரை வழங்கும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக விலை அறிவிக்கப்பட்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம்  செய்யப்பட்டது. ஆனால் விற்பனை துவங்கப்படவில்லை. இறுதியாக தற்பொழுது வரவிருக்கும் புதிய மாடல் சிறப்பான ரேஞ்சு மற்றும் … Read more

இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள் – Fy 2023

இந்திய சந்தையில் கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில் அதிகம் விற்பனை ஆகி டாப் 10 இடங்களை கைப்பற்றியுள்ள சிறந்த பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை அறிந்து கொள்ளலாம். இருசக்கர வாகன சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனமும் அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. முதல் 10 இடங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கின் 2022-2023 ஆம் நிதி வருடத்தில் விற்பனை எண்ணிக்கை 32,55,744 பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை காட்டிலும் 22.15 … Read more