komaki tn 95 electric scooter – 2023 கோமகி TN 95 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்
கோமகி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளரின் 2023 கோமகி TN-95 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மேம்பட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக 150km/charge மற்றும் 180km/charge என இரண்டு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வாகன நிலை தடுமாறுவதனை தடுக்கும் ஆன்டி ஸ்கிட் நுட்பத்தை கொண்டுள்ள டிஎன்-95 மின்சார ஸ்கூட்டரில் தீப்பறுவதனை தடுக்கும் அம்சத்துடன் ஆப் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்ற மிக சிறப்பான LiFePO4 (lithium iron phosphate) பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 2023 Komaki TN 95 escooter டிஎன்-95 மாடலில் உள்ள … Read more