₹ 89.30 லட்சத்தில் பிஎம்டபிள்யூ Z4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் கன்வெர்டபிள் ரோட்ஸ்டெர் Z4 மாடலை ₹ 89.30 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி (CBU) இந்தியாவிற்கு செய்யப்படுகிறது. ஜூன் 2023 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கும். இந்திய சந்தையில் கிடைக்கின்ற போர்ஷே பாக்ஸெடர் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ள இசட்4 காரில் M40i வேரியண்ட் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. 2023 BMW Z4 Z4 காரில் இடம்பெற்றுள்ள M40i வேரியண்டில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 … Read more