குறைந்த விலையில் அதிக ரேஞ்சு வழங்கும் எலக்ட்ரிக் கார்கள்
இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற எலக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களில் பிரபலமாகவும், குறைந்த விலையில் அதிகப்படியான ரேஞ்சு வழங்குகின்ற சிறந்த மாடல்களின் தொகுப்பினை அறிந்து கொள்ளலாம். எலக்ட்ரிக் கார்களின் ரேஞ்சு, செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்கள் உட்பட அனைத்து மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 400, டிகோர் EV, டியோகோ EV , சிட்ரோன் என ₹ 20 லட்சம் விலைக்குகள் அமைந்துள்ள மாடல்கள் மட்டும் … Read more