ஸ்கோடா ஸ்லாவியா & குஷாக் எஸ்யூவி சிறப்பு எடிசன் அறிமுகம்
ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் ஸ்லாவியா செடான் மாடலில் வருடாந்திர பதிப்பு மற்றும் குஷாக் எஸ்யூவி காரில் லாவா ப்ளூ எடிசன் என இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குஷாக் லாவா ப்ளூ என இரண்டு கார்கள் சிறப்பு பதிப்புகளாகும். வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் வருகின்றன. குஷாக் லாவா ப்ளூ எடிசன் மற்றும் குஷாக் ஸ்டைல் மற்றும் மான்டே கார்லோ வேரியண்டுகளுக்கு இடையில் வந்துள்ளது. ஸ்லாவியா ஆனிவெர்சரி எடிசன் டாப் லைன் ஸ்டைல் வேரியண்டிற்கு மேல் அறிமுகம் … Read more