2023 Tata Nexon Facelift- டாடா நெக்ஸான் காரின் சோதனை படங்கள் வெளியானது
2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் எஸ்யூவி கான்செப்டின் உந்துதலில் புதிய நெக்ஸான் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது வெளியாகியுள்ள இன்டிரியர் மற்றும் வெளிப்புற படங்களில் விற்பனையில் உள்ள காரை விட பல்வேறு மாற்றங்களை கொண்டதாக அமைந்திருக்கும். டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் காரில் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 115hp பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரு ஆப்ஷனை வழங்கும். மேலும் விவரங்கள் அறிமுகத்திற்கு முன்பாக … Read more