Harley-Davidson HD 440 – இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் HD 4XX அறிமுக விபரம்
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவாகும் முதல் 400cc+ என்ஜின் பெற்ற முதல் பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் HD 4XX என்ற பெயருடன் சோதனை செய்யப்பட்டு வவருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய சந்தையில் குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு சவாலாக விளங்கும் வகையில் ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி அமைத்திருந்தது. ஹீரோ-ஹார்லி டேவிட்சன் பைக் ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஏர் … Read more