2023 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, கான்டினென்டினல் ஜிடி 650 விற்பனைக்கு வந்தது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அலாய் வீல், எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களுடன் கூடுதலான நிறங்களை பெற்ற 2023 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு பைக் மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் 650சிசி என்ஜின் பெற்ற சூப்பர் மீட்டியோர் 650 விற்பனை செய்யப்படும் நிலையில் புதிய 650 ட்வின்ஸ் பைக்குகளின் என்ஜின் ஆப்ஷனில் மாற்றம் இல்லாமல் 648சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த … Read more