ஹீரோ Super Splendor பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Super Splendor பைக்கில் Xtech என்ற கூடுதல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர டிரம், டிஸ்க் பிரேக் என இரு விதமான ஆப்ஷனில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கூடுதலாக பெற்றுள்ளது. Super Splendor Xtec மற்றும் Super Splendor என இரு மாடல்களும் பொதுவாக 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு BS6 இன்ஜின் OBD-2 பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 … Read more