Upcoming MG Comet Compact EV confirmed ; குறைந்த விலை எம்ஜி காமெட் எலெக்ட்ரிக் கார் அறிமுக விபரம்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட சிறிய எலெக்ட்ரிக் காருக்கு எம்ஜி காமெட் (MG Comet EV) என்ற பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலை வரவுள்ள காமெட் ரேஞ்சு 200 கிமீ முதல் 300 கிமீ க்குள் அமைந்திருக்கலாம். தமிழில் ‘வால்மீன்’ என பொருள்படும் காமெட் என்ற பெயர், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மேக்ராபர்ட்சன் விமானப் பந்தயத்தில் பங்கேற்ற 1934 ஆம் ஆண்டின் சின்னமான பிரிட்டிஷ் விமானத்தின் பெயரை நினைவுப்படுத்துவதாகும். MG மோட்டார் இந்தியாவின் தலைவர் … Read more