இந்தியா வரவுள்ள 7 இருக்கை ரெனால்ட் பிக்ஸ்டெர் வெளியானது
2025 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் வரவுள்ள 7 இருக்கை பெற்ற புதிய ரெனால்ட் பிக்ஸ்டெர் மாடல் சர்வதேச அளவில் சில நாடுகளில் டேசியா பிக்ஸ்டெர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டஸ்ட்டரின் அதே CMF-B பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் மற்றும் இன்டீரியரில் உள்ள வசதிகள் என பெரும்பாலான பாகங்கள் டஸ்ட்டரில் இருந்தே பிக்ஸ்டெர் மாடல் பகிர்ந்து கொள்ளுகின்றது. அடிப்படையான முன்புற கிரில் அமைப்பு மற்றும் பம்பரில் வித்தியாசத்தை வழங்கும் வகையில் சிறிய மாற்றங்கள் பெற்றாலும், 227 … Read more