ஹோண்டா சிபி350 கஃபே ரேசர் படங்கள் கசிந்தது #Hondacb350 #caferacer
விற்பனையில் உள்ள ஹோண்டா ஹைனெஸ் CB350 பைக்கின் அடிப்படையில் CB350 கஃபே ரேசர் பைக்கின் படங்கள் டீலர்களுக்கான நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 உட்பட ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கு போட்டியாக வந்த ஹோண்டா ஹைனெஸ் பெரிதான வரவேற்பினை பெறவில்லை. தற்போது வரை மாதந்திர விற்பனை எண்ணிக்கை 1500 யூனிட்டுகளுக்கு குறைவாகவே சிபி350 பதிவு செய்து வருகின்றது. Honda CB350 cafe racer கஃபே ரேசர் மாடலின் என்ஜின் ஆப்ஷனில் எந்த … Read more