புதிய யமஹா FZ-S Ver 4.0 DLX பைக் விற்பனைக்கு வந்தது
₹.1,23,149 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள யமஹா FZ-S Ver 4.0 DLX பைக்கில் பல்வேறு நவீனத்துவமான வசதிகளில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. 150சிசி மார்கெட்டில் முதன்முறையாக FZ-S FI Ver 4.0 DLX மாடலில் இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் ஏற்படும் டிராக்ஷன் இழப்பினை ஈடுகட்டி வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more