ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 விற்பனைக்கு வந்தது
பிரமாண்டமான க்ரூஸர் பைக் மாடலான சூப்பர் மீட்டியோர் 650 பைக்கினை விற்பனைக்கு ரூ.3.49 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது. மூன்று வேரியண்டுகளும் பொதுவாக என்ஜின் உட்பட மெக்கானிக்கல் ஆப்ஷன்களை பெற்றிருந்தாலும் நிறம், ஆக்செரீஸ் உட்பட டூரிங் சார்ந்த அம்சங்களை மட்டுமே வேறுபாடாக அமைந்திருக்கின்றது. Astral, Interstellar மற்றும் Celestial என மூன்று வேரியண்ட்களை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் மீட்டியோர் 650 தொடக்க நிலை அஸ்ட்ரல் மூன்று விதமான நிற வண்ணங்களில் கிடைக்கிறது: அவை கருப்பு, நீலம் மற்றும் … Read more