பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமஹா அதிரடி ஆஃபர் – Automobile Tamilan
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 150சிசி FZ பைக்குகள் மற்றும் ஃபேஸினோ 125 ஃப்யூல்-இன்ஜெக்டட் ஹைபிரிட் டிரம் பிரேக் ஸ்கூட்டருக்கு அறிவித்துள்ளது. எஃப்.இசட் 15 பைக்குகளை இந்த குறிப்பிட்ட காலத்தில் வாங்குவோர் ரூ.7,000 வரையிலான பணம் தள்ளுபடியை பெற முடியும். அத்துடன் பைக்கை ரூ.7,999 என்ற குறைந்த முன்தொகையில் முன்பதிவு செய்யலாம். தமிழ்நாடு மாநிலத்திற்கான பொங்கல் சலுகை விவரங்கள் கீழே: Yamaha FZ 15 மாடல்களுக்கு ரூ. 7000 வரை கேஷ்பேக் சலுகையுடன் குறைந்த டவுன் … Read more