டிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்தது
வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள டிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்துள்ளது. மிக நேர்த்தியான ரெட்ரோ வடிவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. Ronin 225 பைக்கில் பவர்டிரெய்ன் 223சிசி சிங்கிள்-சிலிண்டர் மோட்டாராக இருக்கக்கூடும். இது 20 பிஎச்பி மற்றும் 20 என்எம் ஆகும். இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். TVS Ronin ஸ்க்ராம்ப்ளர் மற்றும் கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் இடையிலான கலவையை போல் தெரிகிறது. பைக்கில் வட்ட வடிவ ஹெட்லைட், புதிய … Read more