ஹீரோ மோட்டோகார்ப் பைக் விலையை ரூ.2,000 வரை உயருகின்றது.
வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலையை அதிகபட்சமாக ரூ.2000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல் 5 முதல் 2,000 ரூபாய் வரை உயர்த்தப் போவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விலைகளின் பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட இந்த விலைத் திருத்தம் அவசியம் என்று நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் … Read more