₹.1.98 லட்சத்தில் யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு வந்தது
மஹிந்திரா நிறுவனம் யெஸ்டி பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரோட்ஸ்டெர், அட்வென்ச்சர், மற்றும் ஸ்கிராம்பளர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. யெஸ்டி பைக் Roadster, Scrambler & Adventure மூன்று மாடல்களும் 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்பட்டாலும், ஒவ்வொன்றும் வெவ்வேறு ட்யூன் நிலையில், சற்று மாறுபட்ட பவர் மற்றும் டார்க் மாறுபடுகின்றது. இதேபோல், ஒவ்வொரு பைக்கிலும் வெவ்வேறு சஸ்பென்ஷன் மற்றும் வீல் அளவுகள், மற்ற வேறுபாடுகளுடன் தனித்துவமான சேஸ் … Read more