ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் வரிசை அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்தில் அமைந்துள்ள ரெட்டிச் பகுதியை நினைவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட்டில் மூன்று ரெட்டிச் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ரெட்டிச் 1939 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் முதல் உற்பத்தி இடமாக விளங்கும் ரெட்டிச் பகுதியில் முதன்முறையாக 125சிசி மோட்டார்சைக்கிள் ராயல் பேபி மாடலின் ப்ரோட்டைப் தயாரிக்கப்பட்டது. மேலும் 1950 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பைக்குகளில் அடர்நிறங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட வந்ததை நினைவுப்படுத்தும் வகையில் ரெட்டிச் சிவப்பு , … Read more