ஹீரோ Vida V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டின் முதல் மின்சார ஸ்கூட்டர் V1 மாடலில் பிளஸ் மற்றும் புரோ என இரண்டு வேரியண்டை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. Vida V1 பிளஸ் மாடலின் விலை ரூ. 1.45 லட்சம் மற்றும் Vida V1 புரோ வேரியண்ட் விலை ரூ. 1.59 லட்சம் ஆகும். Hero Vida V1 electric scooter ஹீரோ விடா V1 பிளஸ் 3.44kWh பேட்டரியைப் பெற்று 143km ரேஞ்ச் கொடுக்கவல்லது. அதே நேரத்தில் V1 Pro … Read more

2022 ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 எதிர்பார்ப்புகள்

உலகின் மிகப் பழமையான மோட்டார் சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கின் புதிய தலைமுறை மாடல் சாலை சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது. என்ஃபீல்டு நிறுவனத்தின் J-series எஞ்சின் பயன்படுத்தப்பட்ட புதிய மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஜே-சீரிஸ் எஞ்சின், தற்போது இந்நிறுவனத்தின் 350cc பைக் வரிசை கொண்டுள்ளது, இதில் மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 ஆகியவை அடங்கும். ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 புதிய தலைமுறை 350 மாடல்களில் … Read more

உங்கள் கார் டயர்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்கள்

நீங்கள் உங்கள் காரின் டயரை சிறிதளவு கவனமாக பார்த்து கொண்டால் கண்டிப்பாக நீண்ட ஆயுளை பெறுவதுடன், புதிய டயர்களுக்கு செலவிடுவதையை தவிர்க்க முடியும். உங்கள் காரின் டயர்கள் அதிக மைலேஜ் அளிக்க கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து ஐந்து டிப்ஸ்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. டயர் அழுத்தை சரியான முறையில் பராமரித்தல் ஆரோக்கியமான ஜோடி வீல்களை பராமரித்து வருவது நீங்கள் உங்கள் கனவு வாகனத்தை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். டயர்களின் அழுத்தத்தை தொடர்ந்து செக் செய்து … Read more

எளியமுறையில் பெட்ரோல், டீசல் சேமிக்க 10 வழிகள்

தினமும் உயரும் பெட்ரோல், டீசல்  விலை கார், பைக் வாங்க நினைபவர்களுக்கு கவலையாகவும் கார், பைக் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ள நிலையில் இவற்றை சமாளிக்க பெட்ரோல், டீசல் சேமிக்க மிக எளிய 10 வழியை நாம் தெரிந்து கொள்ளலாம். எரிபொருளை எவ்வாறு சேமிக்கலாம் என சில முக்கிய குறிப்புகளை கவனிப்போம். முன்னணி ஆட்டோமொபைல் வல்லுனர்கள் பரிந்துரைக்கும் டிப்ஸ் தெரிந்து கொள்வோம். பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ் 1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு … Read more

2022 மாருதி சுசுகி ஆல்டோ K10 கார் விற்பனைக்கு வந்தது

You might also like செப்டம்பர் 06.., மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வருகை மஹிந்திரா BE, XUV.e எலெக்ட்ரிக் கார் அறிமுகம் ஆகஸ்ட் 18.., புதிய மாருதி சுஸுகி ஆல்டோ அறிமுகம் 2022 மாருதி சுசூகி ஆல்டோ K10 இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. காரின் விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.84 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). கடந்த 22 ஆண்டுகளில் 4.32 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன், ஆல்டோ நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கார் … Read more

விரைவில்.., ஹோண்டா ஆக்டிவா 6G பிரீமியம் விற்பனைக்கு வருகை

You might also like ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது 2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரின் அடிப்படையில் பிரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய 109.51 சிசி என்ஜின் கொண்டு ஹோண்டாவின் eSP எனப்படுகின்ற நுட்பத்தை ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் … Read more

செப்டம்பர் 06.., மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வருகை

You might also like மஹிந்திரா BE, XUV.e எலெக்ட்ரிக் கார் அறிமுகம் ஆகஸ்ட் 18.., புதிய மாருதி சுஸுகி ஆல்டோ அறிமுகம் சிட்ரோன் C3 எஸ்யூவி விலை விபரம் கசிந்தது வருகின்ற செப்டம்பர் 06 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள மஹிந்திரா XUV400 மின்சார கார் முன்பாக eXUV300 என்ற பெயரில் XUV300 காரின் அடிப்படையில் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்படடது. உற்பத்தி நிலை XUV400 எலெக்ட்ரிக் காரில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் … Read more

மஹிந்திரா BE, XUV.e எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

You might also like ஆகஸ்ட் 18.., புதிய மாருதி சுஸுகி ஆல்டோ அறிமுகம் சிட்ரோன் C3 எஸ்யூவி விலை விபரம் கசிந்தது Toyota Hyryder SUV: டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவி அறிமுகம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் BE மற்றும் XUV.e என இரண்டு பிரிவில் 5 எலெக்ட்ரிக் கார்களை இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. XUV.e8, XUV.e9, BE.05, BE.07 மற்றும் BE.09 என 5 மின்சார கார்களை விற்பனைக்கு 2024 … Read more

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது

You might also like ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது 2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ₹.1.49 லட்சத்தில் டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனைக்கு வந்தது மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடலான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஒரு ரோட்ஸ்டர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு வரிசையில் புதிய தொடக்க மாடலாக விளங்குகிறது. ஹண்டர் 350 … Read more

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

You might also like 2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ₹.1.49 லட்சத்தில் டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனைக்கு வந்தது டிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்தது ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக்கின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்டர் 350 மாடல் 350 சிசி இன்ஜினை பகிர்ந்து கொண்டு மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள … Read more