ரேஞ்சு 115 கிமீ…, பிகாஸ் D15 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
ரூ. 1 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள பிகாஸ் (BGauss) D15 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 115 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் D15i மற்றும் D15Pro என இரு வகையில் கிடைக்கின்றது. BGauss D15 D15 மின்சார ஸ்கூட்டரின் வடிவமைப்பு மிகவும் தனித்துவமாக ரெட்ரோ வடிவத்தால் ஈர்க்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப், சிறிய பாக்ஸி வடிவ முன் ஏப்ரான் மற்றும் நீண்ட வால் பகுதி ஆகியவற்றைப் பெறுகிறது. டியூபுலர் … Read more