2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றான விளங்குகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் எலக்ட்ரிக் மாடலில் தற்பொழுது 2901, அர்பேன், பிரீமியம், மற்றும் 3201 SE என நான்கு விதமான வகைகள் கிடைக்கின்ற நிலையில் இவற்றின் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தொடர்பான பல்வேறு விபரங்கள் இப்பொழுது நாம் அறிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக ஸ்டீல் பாடி பெற்றுள்ள சேட்டக்கில் அதிகபட்சமாக 73 கிலோமீட்டர் வேகம் மற்றும் 136 கிமீ … Read more

டாடா மோட்டார்ஸ் கர்வ்.இவி விலை மற்றும் சிறப்புகள்

இன்றைக்கு வெளியிட்ப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் கர்வ்.இவி எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ரூ.17.49 லட்சம் விலை துவங்குகின்ற நிலையில் மற்றும் முழுமையான தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாக அறிந்து கொள்ளலாம். கர்வ்.இவி காரில் 45kwh மற்றும் 55kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று Creative 45, Accomplished 45, Accomplished+S 45, Accomplished+ 55, Accomplished+S 55 , Empowered 55, Empowered+ 55, ஆகிய வேரியண்டுகளை கொண்டிருக்கின்றது. Tata Curvv.ev Price and specs … Read more

டாடா கர்வ் ICE காரின் சிறப்பு அம்சங்கள்

டாடாவின் கர்வ்.இவி விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கர்வ் ICE மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 500 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டுள்ள இந்த மாடல் ஆனது சிறப்பான வகையில் மைலேஜ் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இன்ஜினைக் கொண்டிருக்கின்றது புதிதாக உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் ஹைப்பர்ஐயன் இந்த மாடல் ஆனது பெறுகின்றது. Tata Curvv Adaptive Tech Forward lifestyle architecture எனப்படுகின்ற ATLAS பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கர்வ் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் … Read more

ஓலா M1 எலெக்ட்ரிக் பைக்கின் புதிய டீசரில் முக்கிய விபரம்

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் M1 எலக்ட்ரிக் பைக்கின் புதிய டீசரில் தற்பொழுது ஹெட்லைட் தொடர்பாக வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே சில டீசர்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள டீசரின் மூலம் இந்த பைக்கின் ஹெட்லைட் அமைப்பில் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற ஓலா ஸ்கூட்டர்களிலிருந்து பெறப்பட்ட ஹெட்லைட் அமைப்பின் டிசைனின் மேற்பகுதியில் மட்டும் எல்இடி ரன்னிங் விளக்கானது சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து … Read more

சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படவுள்ள சிட்ரோன் நிறுவனத்தின் பாசால்ட் கூபே எஸ்யூவி மாடலில் இடம்பெற்று இருக்கின்ற எஞ்சின் விபரம் மைலேஜ் மற்றும் முக்கியமான அனைத்து தகவல்களையும் தொகுத்து முழுமையாக இங்கே அறிந்து கொள்ளலாம். சிட்ரோன் காரில் எந்த இன்ஜின் இடம்பெறப் போகிறது என்றால் ஏற்கனவே இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற C3 மற்றும் C3 ஏர்கிராஸ் என இரண்டு மாடல்களிலும் இடம்பெற்று இருக்கின்ற 1.2 லிட்டர் சாதாரண பெட்ரோல் எஞ்சின் மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் … Read more

பஜாஜ் சேட்டக் 3201 SE ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதல் ரேஞ்ச் வழங்கும் 3201 SE மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் டெக்பேக் அல்லது டெக் பேக் அல்லது ஸ்டாண்டர்ட் மாடல் என இரண்டு விதமாக கிடைக்கின்றது. Bajaj Chetak 3201 SE ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற சேட்டக் 2024 பிரீமியம் வேரியண்டின் அடிப்படையில் தான் இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 3201 SE ஸ்பெஷல் வேரியண்டில்  ப்ரூக்லின் பிளாக் ஒற்றை நிறத்தில் கிடைக்கின்றது. … Read more

சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் 5வது மாடலாக வெளியாகியுள்ள Basalt கூபே எஸ்யூவி மாடலில் மிகச் சிறப்பான வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்டிலும் கிடைக்க உள்ளது. பாசால்டில் 1.2 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரு விதமான ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது. போலார் வெள்ளை, ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ நீலம், கார்னெட் சிவப்பு என 5 ஒற்றை நிறங்களுடன் கருப்பு … Read more

குறைந்த விலையில் ஹூண்டாய் வெனியூ சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

இந்திய சந்தையில் தற்பொழுது சன்ரூஃப் பெற்றிருக்கின்ற மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் குறைந்த விலை வேரியன்டை ஹூண்டாய் நிறுவனம் ₹ 10 லட்சத்தில் வெனியூ S(O)+ சன்ரூஃப் கொண்ட மாடலை வெளியிட்டு இருக்கின்றது. மற்றபடி ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற S(O) வேரியண்ட் அடிப்படையிலான வசதிகளுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் கப்பா என்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்ட மாடலாக கிடைக்கின்றது. VENUE S(O) + வேரியண்டில் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி ரன்னிங் விளக்கு, … Read more

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரில் Hy-CNG Duo அறிமுகம்

சமீபத்தில் எக்ஸ்டர் காரில் ஹூண்டாய் நிறுவனம் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் முறையை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கிராண்ட் i10 நியோஸ் கார் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி முறையானது மிகச் சிறப்பான வகையில் பின்புற பூட் ஸ்பேஸை பராமரிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் ஒரு அம்சமாகும். இது ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இது போன்ற நுட்பத்தைத்தான் தனது சிஎன்ஜி மாடல்களில் பயன்படுத்திய வருகின்றது அதற்கு போட்டியாக தான் ஹூண்டாய் நிறுவனமும் இந்த … Read more

ரூ.49.92 லட்சத்தில் இந்தியாவில் நிசானின் X-Trail எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

7 இருக்கை பெற்ற நிசான் நிறுவனத்தின் 2024 X-Trail எஸ்யூவி ரூ.49.92 லட்சம் விலையில் விற்பனைக்கு இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மட்டும் கிடைக்கின்றது. CBU வகையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது. X-Trail மாடலுக்கு 3 வருட அல்லது 1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது, மேலும் மூன்று வருட இலவச சாலையோர உதவியையும் வழங்குகிறது. 163PS மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 12v மைல்டு … Read more