EMPS 2024 மானியத்தை செப்டம்பர் 2024 வரை நீட்டித்த கனரக தொழில்துறை

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற Electric Mobility Promotion Scheme 2024 (EMPS 2024) மானியம் மேலும் இரண்டு மாதங்களுக்கு அதாவது செப்டம்பர் 30, 2024 வரை நீட்டித்து இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்பாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த மானிய திட்டமானது நான்கு மாதங்களுக்கு மட்டும் இடைக்காலமாக ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு … Read more

ஆகஸ்டில் வரவுள்ள சிட்ரோயன் பஸால்ட் எஸ்யூவி வெளியானது

கூபே ஸ்டைல் பஸால்ட் எஸ்யூவி மாடல் ஆனது இந்தியாவில் சிட்ரோயன் (Citroen Basalt) நிறுவனத்தால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தற்போது உற்பத்தி நிலை மாடலின் படங்கள் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற C3 ஏர் கிராஸில் இடம் பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் இன்ஜினை பயன்படுத்திக் கொள்ள உள்ளது. Citroen Basalt பஸால்ட் மிக நேர்த்தியான கூபே ஸ்டைலாக அமைந்த டாடா கர்வ் உட்பட … Read more

3.89 லட்சம் ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் சுசூகி

சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் அவெனிஸ் 125 என மூன்று ஸ்கூட்டர்களிலும் ஏற்படுகின்ற ஸ்டார்டிங் கோளாறு, வேக சென்சார் மற்றும் திராட்டிள் சென்சாரில் ஏற்படும் கோளாறினை சரி செய்வதற்கு திரும்ப அழைக்கப்படுகிறது. Suzuki Recall ரீகால் தொடர்பான அறிவிப்பில் ஏப்ரல் 30, 2022 முதல் டிசம்பர் 3, 2022 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களைப் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்டார்டிங் செய்வதற்கான Ignition coilல் நிறுவப்பட்டுள்ள ஒரு தவறான உயர் அழுத்த … Read more

புதிய க்ரெட்டா ஒரு லட்சம் விற்பனை சாதனையை எட்டியது..!

நடுத்தர எஸ்யூவி சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவி ஆனது விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ஆனது மிக குறைவான காலத்திலேயே ஒரு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த ஜனவரி 2024ல் வெளியிடப்பட்ட புதிய க்ரெட்டா மாடல் ஆனது பல்வேறு மேம்பாடுகளுடன் அதிநவீன வசதிகளான ADAS பாதுகாப்பு தொகுப்பினையும் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டது. மாதந்தோறும் சுமார் 15,000க்கும் கூடுதலான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஆறு … Read more

மாருதி சுசூகி இக்னிஸ் ரேடியேசன் எடிசன் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய இக்னிஸ் காரின் அடிப்படையிலான ரேடியேசன் எடிசன் ஆனது விற்பனையில் உள்ள சிக்மா வேரியன்டை விட ரூபாய் 35,000 வரை குறைவான விலையில் துவங்குகின்றது. துவக்க நிலை காம்பேக்ட் எஸ்யூவி மாடலை போல அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் ஆனது பெரிதான சந்தையில் வரவேற்பினை தொடர்ந்து பெற பெற தவறி உள்ள நிலையில் இந்த மாடலுக்கான சிறப்பு ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டு இந்த சிறப்பை எடிசன் ஆனது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Maruti Suzuki … Read more

பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஸ்கூட்டர்களில் அதிக விலை கொண்ட மாடலாக விளங்குகின்றது. BMW CE04 பிஎம்டபிள்யூ CE 04 மாடலில் 8.5kWh பேட்டரி கொண்டு இயக்கப்படுகிற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 130km தூரத்தை வழங்குகிறது. திரவ-குளிரூட்டப்பட்ட நிரந்தர காந்த மோட்டார், பொருத்தப்பட்டு 31kW (42hp) மற்றும் 62Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. Eco, … Read more

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் பேனிக் பிரேக் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பிரவுன் நிறம் மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பம்சங்கள் கூடுதலான வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது அவற்றின் விபரங்கள் தொடர்ந்து பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. Hero Xtreme 160R 4V 2024 எக்ஸ்ட்ரீம் 160R 4V  2024 மாடலில் பேனிக் பிரேக் அலர்ட்(Panic Brake Alert) அவசரமாக பிரேக்கினை இயக்கும் பொழுது பிரேக் … Read more

டாடா கர்வ்.இவி ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்கள்

ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் பெற வாய்ப்புள்ளது. குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்தக் கூடிய 40.5 kWh பேட்டரி ஏற்கனவே சந்தையில் உள்ள பிரபலமான நெக்ஸான்.இவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட உள்ள டாப் வேரியண்டில் 55Kwh பேட்டரியும் பெற உள்ளது. இந்த பேட்டரி அடுத்த ஆண்டு வரவுள்ள ஹாரியர்.இவி காரில் கூட பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது Tata … Read more

வரவிருக்கும் மாருதி சுசூகியின் 2024 டிசையர் பற்றி சில முக்கிய விபரங்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய டிசையரை பற்றி பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் ஸ்விஃப்ட் காரில் இருந்து என்னென்ன வசதிகள் பெறப்போகின்றது, கூடுதலாக என்ன வசதிகள் இடம் பெறலாம் போன்றவற்றை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது நாம் பார்க்கலாம். 2024 Maruti Suzuki Dzire முந்தைய நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக தற்பொழுது மூன்று சிலிண்டர் 1.2 லிட்டர் … Read more

2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி வெளியிட்டுள்ளதால் ரூ.14,59,400 முதல் ரூ.17,00,200 வரை அமைந்துள்ளது. மராஸ்ஸோ காருக்கு போட்டியாக இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர், பிரசத்தி பெற்ற மாருதி எர்டிகா, XL6, டொயோட்டா ரூமியன் மற்றும் கியா கேரன்ஸ் போன்றவை கிடைத்து வருகின்றது. Mahindra Marazzo மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 123hp மற்றும் 300Nm டார்க் … Read more