XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா
வரும் மார்ச் மாதம் விநியோகம் தொடங்கப்பட உள்ள புதிய மஹிந்திராவின் எலெக்ட்ரிக் XEV 9e காரின் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 30.50 (எக்ஸ்ஷோரூம்) அறிவிக்கப்பட்டிருக்கின்றத. ஏற்கனவே ஆரம்ப நிலை வேரியண்டின் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக டாப் வேரியண்டு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது மற்ற வேரியண்டு விலை அறிவிக்கப்படவில்லை. வரும் பிப்ரவரி 14 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள எக்ஸ்இவி 9இ 79Kwh Pack Three டெலிவரி மார்ச் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது, மற்ற மாடலுக்கான … Read more