பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ரீடம் 125 பைக்கில் 2 கிலோ கொள்ளளவு பெற்ற சிஎன்ஜி சிலிண்டர் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. Bajaj Freedom 125 CNG True Mileage ஃப்ரீடம் 125 மாடலில் பொருத்தப்பட்டுள்ள 124.8cc என்ஜின் CNG … Read more

ராயல் என்ஃபீல்டு Guerrilla 450 பைக்கின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

ராயல் என்ஃபீல்டின் நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டெர் மோட்டார்சைக்கிள் மாடலாக வெளியிடப்பட்டுள்ள Guerrilla 450 பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.39 லட்சம் முதல் ரூ.2.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அமைந்துள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையிலிருந்து பெறப்பட்ட என்ஜின் உட்பட சேஸ் என அடிப்படையான பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொண்டு தனித்துவமான வடிவமைப்பினை Guerrilla கொண்டுள்ளது. Royal Enfield Guerrilla 450 Sherpa 452cc என்ஜின் பொருத்தப்பட்ட Guerrilla மாடலில் சிங்கிள் சிலிண்டர் 4 … Read more

ஹூண்டாய் புதிய அல்கசாரின் ஸ்பை படங்கள் வெளியானது

க்ரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்ற ஆறு மற்றும் ஏழு இருக்கைகளை கொண்ட அல்கசார் எஸ்யூவி காரின் இறுதி கட்ட சோதனை ஓட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அல்காசர் மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் உள்ள எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது. Hyundai Alcazar 2024 என்ஜின் ஆப்ஷனில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தற்பொழுது உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் … Read more

நிசான் X-Trail 2024 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.36 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற நிசானின் 2024 X-Trail எஸ்யூவி மாடலுக்கு ஜூலை 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் உடனடியாக டெலிவரி துவங்கப்பட உள்ளது. CBU முறையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதால் சர்வதேச அளவில் எக்ஸ்-டிரெயில் 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் உடன் 4WD, 2WD கிடைத்தாலும், இந்தியாவில் 7 இருக்கைகள் பெற்ற 2WD … Read more

குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தை உறுதி செய்த நிசான்

அடுத்த 2025-2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் உட்பட 4 கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. முதலில் மேக்னைட் எஸ்யூவி, டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி, 7 இருக்கை டஸ்ட்டர் எஸ்யூவி, மற்றும் ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி என நான்கு மாடல்கள் வெளியிடப்பட உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிசான் நிறுவனம் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் வெளியிடுகின்றது. Nissan Magnite 2024 முதலில் விற்பனைக்கு வரவுள்ள 2024 … Read more

பஸால்டின் இன்டீரியர் டீசரை வெளியிட்ட சிட்ரன்

சிட்ரன் இந்தியாவின் C-Cube திட்டத்தின் கீழ் வெளியிட உள்ள 4வது மாடலான பஸால்ட் (Citroen Basalt) கூபே எஸ்யூவி ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இன்டீரியர் தொடர்பான டீசரில் உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு கிடைத்துள்ளது. பஸால்ட்டில் 110 hp பவர் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரவுள்ள மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் என இரண்டு விதமான ஆப்ஷனையும் பெறலாம். … Read more

ஆகஸ்ட் 15., மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகமாகின்றது

சந்தையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரின் அடிப்படையில் தார் ராக்ஸ் (THAR ROXX) என்ற பெயரினை மஹிந்திரா சூட்டியுள்ளது. முன்பாக அர்மடா என்ற பெயரை எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட ராக்ஸ் பெயருடன் டீசரும் வெளியிடப்பட்டிருக்கின்றது. Mahindra Thar ROXX குறிப்பாக தற்பொழுது உள்ள மூன்று கதவுகளை கொண்ட தார் மாடல்களை விட அதிநவீன வசதிகளும் பல்வேறு சிறப்பம்சங்களையும் பெற உள்ள இந்த மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான … Read more

குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அறிமுக விபரம்

உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் கூடுதலாக 250சிசி பைக்குகளை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. Royal Enfield 250cc தற்பொழுது ராயல் என்ஃபீல்டு ஆரம்ப நிலை எஞ்சின் 350சிசி ஆக உள்ளதால் பல்வேறு மாடல்கள் இந்த இன்ஜினை பெற்று ஹண்டர் 350 ரூபாய் 1.50 லட்சம் விலையில் துவங்குவதனால் இதைவிட குறைவாகவும் அல்லது எதிர்காலத்தில் விலை அதிகரிக்கும் போது விலையை … Read more

2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட தயாராகும் ஹீரோ வீடா

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் பிராண்டில் நடப்பு நிதியாண்டில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது. தற்போது V1Pro, V1 Plus என இரண்டு ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ள நிலையில் அடுத்து வரவுள்ள இரண்டு மாடல்களில் ஒன்று மிகக் குறைவானதாக ரூபாய் ஒரு லட்சத்திற்குள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. Hero Vida EScooter ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், … Read more

ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த ஒரு சில மாதங்களுக்குள் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தற்பொழுது விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200v மாடலுக்குப் பதிலாக கரீஸ்மா XMR210 பைக்கில் இடம்பெற்றுள்ள 210சிசி லிக்யூடு கூல்டு என்ஜினை பெறக்கூடும். Hero Xpulse 210 தற்பொழுதுள்ள மாடலில் உள்ள ஆயில் கூல்டு 199.6ccக்கு பதிலாக 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead … Read more