ஹீரோவின் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் குறைந்த விலை அட்வென்ச்சர் ரக மாடாலாக வரவுள்ள மிகவும் மேம்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினைஅடுத்த ஒரு சில மாதங்களுக்குள் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக தற்பொழுது விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200v மாடலுக்குப் பதிலாக கரீஸ்மா XMR210 பைக்கில் இடம்பெற்றுள்ள 210சிசி லிக்யூடு கூல்டு என்ஜினை பெறக்கூடும். Hero Xpulse 210 தற்பொழுதுள்ள மாடலில் உள்ள ஆயில் கூல்டு 199.6ccக்கு பதிலாக 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead … Read more

ஃப்ளிப்கார்டில் பஜாஜ் பைக்குகள் விற்பனை துவங்கியது

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 25 முன்னணி நகரங்களில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் வரிசையில் 12 பைக்குகள், டோமினார், அவெஞ்சர், சிடி வரிசை, பிளாட்டினா மற்றும் freedom 125 சிஎன்ஜி பைக் ஆகிய வெற்றி விற்பனை செய்து வருகின்றது. பஜாஜ் பைக் தயாரிப்பாளர், அதன் ஆன்லைன் மூலம் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், அதன் சாத்தியமான வாடிக்கையாளர்கள் தங்கள் … Read more

டாடா மோட்டார்ஸ் கர்வ் & கர்வ்.இவி அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி மாடல் ஆன கர்வ் மற்றும் கர்வ்.ev என இரண்டு மாடல்களும் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு இந்த இரண்டு மாடல்களும் ஆகஸ்ட் 7ஆம் தேதி விலை அறிவிக்கப்பட இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு கூபே ஸ்டைலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கான்செப்ட் நிலை மாடல் தற்பொழுது உற்பத்தி நிலையை எட்டி இருக்கின்றது. Tata Curvv.ev and Curvv குறிப்பாக கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டு மாடலுக்கு மிக … Read more

ரூ.3.66 லட்சத்தில் கிரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி விற்பனைக்கு வெளியானது

கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் எல்ட்ரா சிட்டி மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா விற்பனைக்கு ரூபாய் 3.66 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக கடந்தாண்டு இறுதியில் எல்ட்ரா சரக்கு வாகன உற்பத்தி மற்றும் விற்பனையானது தொடங்கப்பட்டிருந்தது தற்பொழுது பயணிகளுக்கான ஆட்டோ ரிக்சா ஆக வெளியிடப்பட்டுள்ளது. Greaves Eltra City 10.8 kWh பேட்டரி பேக் கொண்டுள்ள எல்ட்ரா கார்கோ மாடல் அதிகபட்சமாக 9.5 kW அதிகபட்ச பவர் மற்றும்  49 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எல்ட்ரா ஒரே … Read more

மஹிந்திராவின் தார் அர்மடா பற்றி சில முக்கிய தகவல்கள்

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள ஐந்து கதவுகளை கொண்ட தார் அர்மடா எஸ்யூவி (Thar Armada) காரின் உற்பத்தி நிலை படங்கள் தற்போது இந்த காரைப் பற்றி சில முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். தார் அர்மடாவில்  1.5 லிட்டர் டீசல் என்ஜின், AWD வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது. … Read more

புதிய நிறத்தில் சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 அறிமுகம்

பிரசித்தி பெற்ற சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மேக்ஸி ஸ்டைல் என இரண்டு ஸ்கூட்டரிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிறங்களில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் நான்கு புதிய நிறங்களை பெற்றதாக வெளியானது. பொதுவாக இந்த மூன்று ஸ்கூட்டரிலும் 8.5bhp  பவர் மற்றும் 10Nm டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் … Read more

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். சிஎன்ஜி (Compressed Natural Gas) மற்றும் பெட்ரோல் என இரண்டு பயன்முறையிலும் இலகுவாக மாற்றிக் கொண்டு இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் டேங்க் 2 லிட்டர் கொள்ளளவுடன், சிஎன்ஜி டேங்க் 2 கிலோ கிராம் கொண்டுள்ளது. Bajaj Freedom 125 CNG … Read more

6 பைக்குகளை அறிமுகப்படுத்தும் நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ்

டிவிஎஸ் மோட்டாரின் கீழ் செயல்படுகின்ற மிகவும் பாரம்பரியமிக்க நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 6க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. ராயல் என்ஃபீல்டு நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பட்ஜெட் ரக விலையில் எந்த மோட்டார் சைக்கிள்களையும் தற்போது அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் இந்த மாடலானது மிகவும் பிரீமியம் டிசைன் டைனமிஸம் மற்றும் டீடையில் எனத் தொடர்ந்த தனது பாரம்பரியத்தை தக்க … Read more

அறிமுகத்திற்கு முன்னர் டாடா கர்வ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ஜூலை 19ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் கூப்பே ஸ்டைல் பெற்ற கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஐ.சி.இ மற்றும் எலக்ட்ரிக என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருந்தாலும் கூட முதற்கட்டமாக எலக்ட்ரிக் ஆப்ஷன் ஆனது விற்பனைக்கு கிடைக்க உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற ஹாரியர் மற்றும் நெக்ஸானுக்கு இடையில் வெளியிடப்பட உளள கர்வ் காரின் ஆரம்ப விலை கர்வ் ICE-யில் ரூ.11 … Read more

காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதிய டீசரை வெளியிட்ட ஸ்கோடா

வரும் ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வரவுள்ள MQB-A0-IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு வரவுள்ள நான்கு மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி காரின் பின்புறப்பகுதியினை தற்பொழுது முதல்முறையாக டீசரில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த காரின் முகப்பு அமைப்பை டீசர் மூலம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ரூபாய் 7 முதல் 8 லட்சம் விலைக்குள் துவங்க உள்ள இந்த மாடலானது ஏற்கனவே சந்தையில் உள்ள மிகக் கடுமையான போட்டியாளரான டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வெனியூ, … Read more