8வது வருடாந்திர பதிப்பு ஜீப் காம்பஸ் அறிமுகமானது
இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி வெளியிடப்பட்டு 8வது ஆண்டினை கொண்டாடும் வகையில் வருடாந்திர பதிப்பில் சிறிய டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளை சேர்த்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 170 HP பவரை வழங்குகின்ற இந்த எஞ்சின் ஆனது ஆறு வேகம் மேனுவல் மற்றும் ஒன்பது வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் கொண்டு இருக்கின்றது. பானெட்டில் … Read more