Nissan Magnite facelift teaser – அறிமுகத்திற்கு முன்னர் நிசானின் மேக்னைட் பற்றி முக்கிய தகவல்கள்
நிசான் நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான மேக்னைட் எஸ்யூவி மாடலை அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் தற்பொழுது முன்பதிவு நடைபெற்று கொண்டுள்ளதால் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் டெலிவரியும் துவங்க உள்ளது. எனவே, விற்பனைக்கு வருவதற்கு முன்பாக புதிய மேக்னைட்டில் என்னென்ன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என அறிந்து கொள்ளலாம். என்ஜின் விபரம் தற்பொழுது இடம்பெற்றுள்ள எஞ்சின் விருப்பங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் 1.0 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் 72hp … Read more