Ronin 225 price and festival edition: டிவிஎஸ் ரோனின் 225 பைக்கில் சிறப்பு எடிசன் அறிமுகம்
பிரசத்தி பெற்ற ரெட்ரோ ஸ்டைல் கொண்ட டிவிஎஸ் ரோனின் பைக்கில் ஆரம்ப நிலை SS வேரியண்ட் ரூ.15,000 விலை குறைக்கப்பட்டிருப்பதுடன், பண்டிகை கால சிறப்பு எடிசனும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. ஹண்டர் 350, W175 உட்பட பல்வேறு ரெட்ரோ தோற்றத்தை கொண்ட ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கின்ற ரோனின் 225 பைக்கில் 225.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.1 HP பவர் மற்றும் 19.93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. … Read more