New Triumph Speed 400 Price: 2024 டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் விற்பனைக்கு வெளியானது
பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் வெளியான ஸ்பீடு 400 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிதாக 4 நிறங்களை பெற்று சிறிய அளவிலான மேம்பாடுகளுடன் ரூ.2.40 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான சொகுசு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அதிகப்படியான ஃபோம் பெற்ற இருக்கை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2024 Triumph Speed 400 டிரையம்ப் ஸ்பீடு 400-ல் 10 மிமீ வரை கூடுதல் ஃபோம் பெற்ற இருக்கை, அதிக புராஃபைல் பெற்ற முன்பக்க 110/80 R17 மற்றும் … Read more