ரூ.12.86 லட்சத்தில் வந்த ஹோண்டா எலிவேட் ஏபெக்ஸ் எடிசன் சிறப்புகள்
ஹோண்டா இந்தியா நிறுவனம் எலிவேட் காரில் புதிதாக பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு எலிவேட் ஏபெக்ஸ் எடிசனை விற்பனைக்கு ரூபாய் 12.86 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. விற்பனையில் உள்ள மற்ற மாடல்களை விட ரூபாய் 15,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது. எலிவேட் ஏபெக்ஸ் மாடலை பொருத்தவரை என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் முன்புற ஸ்பாய்லரில் கருப்பு நிறத்துடன் கூடிய சில்வர் அக்சென்ட்ஸ், பக்கவாட்டில், பின்புறத்தில் பம்பர் பகுதியிலும் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் … Read more