PM E-Drive: பிஎம் இ-டிரைவ் மூலம் எலெக்ட்ரிக் டூ வீலர் விலை அதிகரிக்குமா..!

புதிதாக நடைமுறைக்கு வரவுள்ள பிஎம் இ-டிரைவ் (PM E-Drive) எனப்படுகின்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஊக்கத்தொகை அல்லது மானியம் முதல் ஆண்டில் எவ்வளவு கிடைக்கும் இரண்டாம் ஆண்டில் எவ்வளவு கிடைக்கும் என்ற விபரங்கள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் FAME மற்றும் FAME-II என இரண்டிலும் மானியத் தொகை அதிகமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக ஃபேம்-2 முதல் மானியம் குறைக்க துவங்கப்பட்டது இந்த நிலையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள EMPS 2024ல் 1Kwh பேட்டரிக்கு ஐந்தாயிரம் … Read more

Maruti Swift CNG Vs rivals : ஸ்விஃப்ட் சிஎன்ஜி vs கிராண்ட் i10, டியாகோ ஒப்பீடு – எந்த சிஎன்ஜி கார் வாங்கலாம்.!

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி மாடல்ளில் ஒன்றான புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் போட்டியாளர்களான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ என இரண்டும் நேரடியாக எதிர்கொள்ளுகின்றது. இதுதவிர மாருதியின் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ் போன்ற மாடல்களும் உள்ளன. சிஎன்ஜி சிலிண்டர், பூட் ஸ்பேஸ் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனம் போல மாருதி இரட்டை சிலிண்டர் வழங்கவில்லை ஒற்றை சிலிண்டர் மட்டுமே வழங்கியுள்ளதால் பூட்ஸ்பேஸ் பெரிதாக இருக்காது. ஆனால் முதன்முறையாக டாடா தனது ட்வீன் … Read more

கார்களுக்கு பிஎம் இ-ட்ரைவ் (PM E-DRIVE) மானியம் இல்லை..!

எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த FAME மானியம் பிஎம் இ-ட்ரைவ் (PM E-Drive – Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement) என்ற பெயரில் மாற்றப்பட்டு ரூ.10,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் எலெக்ட்ரிக் கார் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. கூடுதலாக, 3,435 கோடி ரூபாய் செலவில் 2028-29 வரை 38,000 மின்சார பேருந்துகளை இயக்க உதவும் PM-eBus சேவா பேமென்ட் செக்யூரிட்டி … Read more

32.85 கிமீ மைலேஜ் வழங்கும் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகமானது

புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு 32.85Km/Kg மைலேஜ் வழங்குகின்ற 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு ரூ.8.19 லட்சம் முதல் ரூ.9.19 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாருதியின் 14வது சிஎன்ஜி மாடலாக விளங்குகின்ற ஸ்விஃபடில் VXi, VXi (O) மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கிறது. 2024 Maruti Swift CNG 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர், NA பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக … Read more

ஐபிஓ வெளியீட்டுக்கு தயாராகும் ஏதெர் எனர்ஜி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்பொழுது.?

இந்தியாவின் மிகவும் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவாகிய ஏதெர் எனர்ஜி நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட்டிருக்கு தயாராகி உள்ளது. ரூபாய் 3,100 கோடியை பொதுப்பங்கு வெளியீடு மூலம் திரட்ட உள்ள நிதியை இந்நிறுவனம் எதிர்காலத்திற்கான எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மற்றும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்பாரம் உருவாக்குவதற்கு பயன்படுத்தவும் மகாராஷ்டிராவில் தொடங்க உள்ள தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவும் இந்த நிதியை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது. ஏதெரின் முக்கிய முதலீட்டாளராக இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உள்ள … Read more

விரைவில் புதிய ஹீரோ ஜூம் 125R விற்பனைக்கு வெளியாகிறது

ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது. முதன்முறையாக EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வந்த ஜூம் 125ஆரில் 14 அங்குல வீல் பெற்று எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும். ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் உள்ள டிவிஎஸ் மோட்டார் என்டார்க் 125, டியோ 125, ரேஇசட் ஆர், அவெனிஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை ஜூம் 125 எதிர்கொள்ள உள்ளது. … Read more

MG Windsor EV Price: ஆடம்பர வசதிகளுடன் எம்ஜி வின்ட்சர் இவி வெளியானது

  எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99 லட்சம் மற்றும் ஒரு கிமீ பேட்டரி பயன்பாடுக்கு ரூ.3.5 கட்டனமாக வசூலிக்கப்படுகிறது. அக்டோபர் 3 முதல் முன்பதிவு துவங்கப்பட்டு அக்டோபர் 13ல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. மிகவும் ஆடம்பரமான வசதிகள் பல்வேறு டிஜிட்டல் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் என அதிநவீன அம்சங்களை புகுத்தியதாக விற்பனைக்கு வந்துள்ள இந்த ஐந்து இருக்கை கொண்ட மாடலில் மிகவும் தாராளமான … Read more

ரெட்ரோ ஸ்டைல், நவீன வசதிகளுடன் ஹீரோ டெஸ்டினி 125 அசத்துகின்றதா..?

125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்த நவீனத்துவமான வசதிகளுடன் கூடிய ரெட்ரோ ஸ்ட்டைல் அமைப்பு போன்றவை எல்லாம் கவர்ச்சிகரமாக அமைந்திருப்பது மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கின்றது . குறிப்பாக 125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ் 125 அதிகப்படியான வரவேற்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் டிவிஎஸ் ஜூபிடர் 125, யமஹா ஃபேசினோ 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா … Read more

e6 இனிமேல் BYD eMax 7 என அழைக்கப்படும்..!

இந்தியாவில் BYD நிறுவனம் தனது இ6 மாடலை புதிய இமேக்ஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா உள்ளிட்ட சந்தைகளில் இந்த மாடல் சமீபத்தில் M6 ஃபேஸ்லிஃப்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்திய சந்தைக்கு புதிய பெயரானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ‘BYD eMAX 7’ என்ற பெயர் BYD நிறுவனத்தின் மின்சார வாகன வரிசையில் முன்னேற்றத்தின் உச்சத்தை குறிக்கிறது. பெயரில் உள்ள ‘e’ என்பது வாகனத்தின் சுற்றுச்சூழலுக்கு … Read more

Honda Activa Electric: மார்ச் 2025ல் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 64வது SIAM வருடாந்திர கூட்டத்தில் பேசிய HMSI சிஇஓ திரு.சூட்சுமூ ஓட்னி கூறுகையில், மின்சார ஸ்கூட்டர் வெளியீடு ஏற்கனவே குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் தாமதமாகிவிட்டது என்று அவர் கூறினார். இருப்பினும், இப்போது முதல் எலெக்ட்ரிக் மாடல் மார்ச் 2025ல் அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டபடி வரவுள்ள ஆக்டிவா … Read more