அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட உள்ளது உறுதி செய்யும் வகையில் டீசரை வெளியிட்டு இருக்கின்றது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள கார்னிவல் மாடலில் 7, 9, மற்றும் 11 என மூன்று விதமான இருக்கை ஆப்சனில் சர்வதேச அளவில் கிடைத்த வருகின்றது. இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடல் இருக்கை, எஞ்சின் குறித்த எந்த தகவலும் தற்போது இல்லை. … Read more